எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Wheat Bread Pizza (கோதுமை ரொட்டி பீசா)


செய்முறை


ரொட்டியை லேசாக சூடு செய்து, அதன் மேல் சாஸ் தடவி,
நறுக்கிய தக்காளி, குடைமிளகாய்,வெங்காயம்
வேகவைத்து பொடியாக நறுக்கிய சிக்கன் துண்டுகள் தூவி,
துருவிய மோசரலா சீஸ் தூவி, ஓவனில் சீஸ் உருகும் வரை 
வைத்து எடுக்கவும்.
ஆரிகானோ மற்றும் சில்லி ஃப்லேக்ஸ் தூவி சூடாக பறிமாறவும்.

ஓவன் இல்லை என்றால், தோசைக்கல்லில் வைத்து , மூடி செய்யவும்.


Heat the Wheat Bread on both sides to get light crisp.
Then apply sauce on it, Sprinkle some  sliced onion, tomato , capsicum and 
chopped chicken which is already cooked.
Sprinkle Grated Mozarella cheese on top and bake in Oven till cheese gets melted.

Serve hot with chillyflakes and oregano Flavoured on top.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...