செய்முறை
10 பேபிகார்னை வெட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
1 ஸ்பூன் சோயா சாஸ், 2 ஸ்பூன் தக்காளி சாஸ், 1/4 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு, சர்க்கரை தயாராக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், கேரட், குடைமிளகாய் - தலா 1/4 கப்
நீளவாக்கில் (ஜூலிஎட்ஸ் என்பர்) வெட்டி வைக்கவும்
4 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, பூண்டு, மிளகாய், வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பின் கேரட், குடைமிளகாய், உப்பு தூவி வதக்கி, வேகவைத்த பேபிகார்ன், சாஸ் கலவை ஆகிய அணைத்தையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கி
அடுப்பை அணைக்கவும்.
இது சப்பாத்தியுடன் ரோல் செய்து பறிமாறலாம்.
சூடாக ஃப்ரைட் ரைஸ், நூடில்ஸ், நாண் உடன் பறிமாறலாம்.
நூடில்ஸ் செய்முறை
No comments:
Post a Comment