எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கேரட் கீர் / Carrot kheer


செய்முறை

முதலில் 1/4 கி கேரட்டை சுத்தம் செய்து, நறுக்கி, பால் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு, அதை பால் இல்லாமல் விழுதாக அரைத்து வைக்கவும்

பின்

ஒரு கடாயில் நெய் 2 மேஜைக்கரண்டி விட்டு, அதில் முந்திரி சேர்த்து ,பொன்னிறமாக மாறும் பொழுது திராச்சை சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் கேரட் வேகவைத்த பால் மற்றும் 1 கப் சர்க்கரை சேர்க்கவும்.


கொத்தித்து வரும் பொழுது, அடுப்பை சிம்மில் வைத்து ருசிக்கு தேவையான அளவு மில்க்மெய்ட் சேர்க்கவும்.
ஏலக்காய் தூள் 1/2 டீ.ஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைத்து, 

சூடாகவோ
சில்லெனவோ பறிமாறவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...