செய்முறை
முதலில் பரோட்டாவை செய்து வைத்து கொள்ளவும்.
பின்
தயார் செய்த 4 பரோட்டாக்களை நறுக்கி வைக்கவும்.
சிக்கனை குழம்பிலிருந்து எடுத்து நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை பச்சை மிளகாய் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, 1 தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய பரோட்டா, 2 முட்டை, 1 கப் சிக்கன் துண்டுகள், 1 கரண்டி சிக்கன் குழம்பு சேர்த்து , தீயை வேகப்படுத்தி, நன்கு திரண்டு, உதிரியாக வரும் வரை பிரட்டவும்.
சூடாக தயிர் பச்சடி, குழம்புடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment