எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mushroom Jalfrezi


செய்முறை
2 தக்காளி, 4 பல் இஞ்சிபூண்டு, 1 ஸ்பூன் மிளகாய்தூள்,
1/2 ஸ்பூன் மல்லிதூள், மஞ்சதூள் சிறிது, 
1 ஸ்பூன் சிக்கன்மசாலா தூள்
இவை அணைத்தையும் விழுதாக அரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், 3 பச்சைமிளகாய்  சேர்த்து நன்றாக வதக்கிய பின், அரைத்த விழுதை சேர்த்து , பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் நறுக்கிய 200கிராம் காளான் , 1/2 தக்காளி, உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கவும்.


காளானில் உள்ள நீர் சுண்டும் வரை விட்டு, 1 ஸ்பூன் Homemade Kasoori methi கசூரிமேத்தி, 3 ஸ்பூன் தக்காளி சாஸ், கொத்தமல்லி சேர்த்து பிரட்டி, 
விருப்பப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.

புலாவ், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ்........உடன் பறிமாறலாம்



1.  Make a paste of 2 tomatoes with 4 flakes of ginger and garlic, a tsp of chilly powder, 1/2 tsp of dhaniyapowder, few turmeric and a tsp of chicken masala powder.

2.   Heat some oil in a pan, season cumin seeds and a cup of finely chopped onion with 3 green chillies, saute well

3. Add the paste with onion and saute well till raw flavour goes, Then add chopped mushrooms (200 gms) and 1/2 chopped tomato.
Add salt and cook till done and water from mushroom goes off.

Off the stove and immediately 

4.   Add a tsp of kasoori methi, a tbsp of tomato ketchup and chopped coriander leaves
mix evenly 
Serve with phulka, fried rice, Pulao, roti,.......






2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...