எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Spinach Wheat methudosa ( பாலக்கோதுமை தோசை )



செய்முறை

1 கப் கோதுமைமாவுடன், 1 கப் பொடியாக நறுக்கிய பாலக்கீரை,
1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், 7 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,
உப்பு, கறிவேப்பிலை, சிறிது மிளகாய் தூள்,
2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
தேவையான அளவு இதமான சூட்டில், தண்ணீர்
இவை அணைத்தையும் ஒன்றாக , இட்லி  மாவு பதம் கலந்து,
தோசை சுடவும்.
சட்னி , ஊறுகாய், தொக்கு  வகைகளுடன் பறிமாறவும்.



To 1 cup of Wheat flour, add a cup of chopped spinach, 1/2 cup of chopped onion,
7 to 9 green chillies -- finely chopped,  salt , some chilly powder, curryleaves,
2 tsps of Olive oil
Luke warm water
Mix all together as a soft batter, Make methudosa's and Serve hot with 
Chutney, Pickles....





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...