செய்முறை
1. 1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, 1 3/4 கப் தண்ணீர் , 1/4 கப் பச்சை பட்டாணி,
1 டீ.ஸ்பூன் உப்பு, எண்ணெய் சேர்த்து, 5 நிமிடம் ஊறியதும்,
அடுப்பில் வைத்து, 1 விசில் ஹையில் வைத்து விட்டு,
அடுப்பை அணைக்கவும்.சூடு அடங்கியதும், சாதத்தை உதிரியாக்கவும்.
2. ஒரு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய 1 வெங்காயம், 4 பச்சை மிளகாய், 2 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், 1 கப் நறுக்கிய குடைமிளகாய்
( பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்ச் நிறங்கள்)
கொத்தமல்லி , சிறிது உப்பு , சேர்த்து , 2 நிமிடம் ஹையில் வதக்கவும்
காயின் நீர் தன்மை போனதும், 1 ஸ்பூன் மசாலா பொடி
சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து, பிரட்டி, சாதம் சேர்த்து சமமாக பிரட்டவும்.
இதை சாஸ், சிப்ஸ், தயிர் பச்சடியுடன் பறிமாறலாம்.
லன்ச்பாக்ஸ்க்கு எளிதாக செய்ய கூடியது.
1. To a cup of cleaned BasmathiRice, add 1 3/4 cup of water, 1/4 cup fresh peas,
1 tsp of salt , 1 tsp of oil.
Soak 5 mts and leave a whistle in pressure cooker with high flame.
When done, mix the rice to become seperate.
2. Then heat 2 tbsps of Olive oil,
Add 1 chopped onion, 3 to 4 greenchillies , 2 flakes of garlic minced and
Saute well.
Then add 1 cup of colourful Capsicums, coriander leaves and some salt for vegetables.
Saute well in high flame to reduce the water content in capsicums.
Then add a tsp of Masala powder or chicken masala powder, reduce the flame , mix a while.
3. Then Add Rice and mix evenly .
Serve with sauce, chips or Raita.
Its a perfect and easy dish for lunch box...
No comments:
Post a Comment