செய்முறை
1 கப் ஸ்ட்ராபெரி பழம் எடுத்தால், 1/2 கப் சர்க்கரை சேர்க்கலாம்
( பழத்தின் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும் )
பழங்களை சுத்தம் செய்து, காம்பை நீக்கி, பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பழங்களை , 3/4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்,
பழங்கள் மசிய வெந்ததும், வடிகட்டி தண்ணீரை எடுத்து, மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றவும்
வடிகட்டிய நீரில் சர்கரையை சேர்த்து, தேன் பதம் வரும் வரை கலக்கி விடவும்.
மிதமான தனலில் செய்யவும்.
( லிக்விட் க்லுகோஸ் இருந்தால் சிறிது சேர்க்கலாம் )
அடுப்பை அணைத்து 1 டே.ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி, ஆறியதும்
சுத்தமான பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
தேவையான பொழுது எடுத்து
1. குளிர் பாலில் சேர்த்து பருகலாம்.
இதில் சிறிது ஐஸ்க்ரீம் சேர்த்து மில்க்ஷேக்காக பருகலாம்.
2. சிரப்பில் ஐஸ்கட்டி மற்றும் சோடா சேர்த்து பருகலாம்.
3. கேக், வேஃபில்ஸ், ஐஸ்க்ரீம் , மற்றும் டெஸர்ட் வகைகளின் மேல் ஊற்றி பறிமாறலாம்.
Strawberry syrup:
Clean and chop a cup of Strawberries.
Add 3/4 cup of Water and cook till mash consistency.
Then Filter the water alone , add in the same vessel.
Add + or - 1/2 cup of sugar ( depends on sweetness in berries )
Mix in medium flame and leave till honey consistency.
( Can add some LIQUID GLUCOSE for thickening and preserving.)
When done , off the stove and add a tbsp of lemon extract.
Mix and cool down.
Store in a clean air tight container ( inside Refrigerator) and Use as required.
How to use: some ideas
1. Add in chill milk and serve
2. Add syrup in milk, icecream and have as MILKSHAKE
3. Add syrup with icecubes and Soda and have as STRAWBERRY SODA
4. Can be used as a topping on Icecream, Waffles, Pancakes, Cake, Frenchtoast,......
No comments:
Post a Comment