செய்முறை
1. 1/2 மூடி தேங்காய் துருவலுடன் , 8 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் பொட்டுகடலை,
1 ஸ்பூன் சோம்பு, 6துண்டுகள் இஞ்சிபூண்டு
சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. 1/2 கப் கொண்டைகடலையை , 8 மணி நேரம் ஊறவைத்து,
உப்பு சேர்த்து வேகவைத்து வைக்கவும்.
3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 2 பட்டை கிராம் கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய 1 வெங்காயம் சேர்த்து , நன்றாக வதக்கவும், பின் பொடியாக நறுக்கிய 1 கட்டு பாலக்கீரையை சேர்த்து வதக்கி
4. அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
பின் வேகவைத்த கடலையை , அதில் உள்ள தண்ணீருடன் சேர்த்து கலந்து,
மூடி 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைக்கவும்.
இதனை சப்பாத்தி, பூரி, புலாவ், தோசை, சாதம், .........உடன் பறிமாறலாம்
Preparation Method
1. Make a paste with 1/2 coconut (grated), 8 Green chillies, 6 pieces of ginger and garlic each,
1 tsp of Aniseeds, 1 spoon of roasted gram and keep aside
2. Soak 1/2 cup of chenna for about 8 hrs, then cook with salt and fresh water.
keep aside.
3. Heat some oil in kadai, season few cinnamon, cloves, curry leaves and add
finely chopped onion, saute well.
4. Then add finely chopped spinach ( a bundle ), saute well.
5. Now add grounded paste , mix well and add chenna with its cooked water, mix.
Cover and cook for 5 mts altogether,Off the stove.
This Dish is a best combination with Roti, Poori, Pulao, Rice, Dosa ......
No comments:
Post a Comment