செய்முறை
1 கப் பழங்களை பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் மிக்சியில் அரைத்து செய்யவும் )
ஒரு அகண்ட பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு, மிதமான தனலில்
5 நிமிடம் கலந்து , கரண்டியால் மசிக்கவும்
பின் அதில் 1/2 முதல் 3/4 கப் சர்க்கரை சேர்த்து கிளறவும்
( பழங்களின் ருசிக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும் )
பழங்கள் நன்றாக திரண்டு, சாஸ் பதம் மற்றும் பளபள என்று வரும் சமயத்தில், அடுப்பை அணைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
( பாட்டிலில் ஊற்றும் போது , மரபலகையின் மேல் வைத்து ஊற்றவும்)
குறிப்பு:
ஜாம் கடை போல் கெட்டியாக வர, பெக்டின் பொடி சேர்க்கலாம்.
ஜாம் தயார் என்று தெரிய:
1. ஜாமை சிறிது தண்ணீரில் விட்டால் கரையாமல்,
கையில் எடுத்து உருட்ட வரும். உடனே அடுப்பை அணைக்கவும்.
அல்லது
2. கரண்டியில் எடுத்து விட்டால் , சட்டென விழாமல் நிற்கும்
Preparation method
Clean and chop a cup of Strawberries
( can blend in a blender if prefered )
In a wide pan , add berries and saute till messy
Then add 1/2 to 3/4 cup of sugar ( depends on berries taste )
Mix well till saucy and shiny consistency.
To check , add a drop of jam in water.
It should not disolve and can be rolled by hand as ball.
Off the stove ,
Immediately Pour in a clean glass container ( keeping on wooden surface )
Let it cool and set.
Store it in refrigerator , as pectin and preservatives are not added.
Serve with Bread , Roti,......
No comments:
Post a Comment