எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sweetcorn Spinach Pulao (பாலக் சோளப்புலாவ் )



செய்முறை

1 கப் பாஸ்மதி அரிசியை,  1 3/4  கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
குக்கரில் 1 கரண்டி ஆயில் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பி.இலை,  தாளிக்கவும்.
பின் 4 பச்சைமிளகாய் ,  1/2 கப் வெங்காயத்தை சேர்த்து,பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் 1 கப் உதிர்த்த சோளம், 1 கட்டு பொடியாக நறுக்கிய பாலக்கீரை சேர்த்து வதக்கி, ஊறிய அரிசியை அந்த தண்ணீருடன் சேர்த்து,
1 டீஸ்பூன் கல் உப்பு, சேர்த்து கலந்து
குக்கரை மூடி, 1 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.

மசாலா வகை க்ரேவியுடன் பறிமாறவும்.

லன்ச் பாக்ஃஸ்க்கு  ஏற்ற , சத்தான எளிதான புலாவ்.





Soak 1 cup of cleaned Basmati rice with 1 3/4 cup of water for about 15 mts.
Heat a laddle of oil  in a cooker, Season whole garam masalas.

Add 4  green chillies with sliced  onion,  saute well till onion becomes fried.
Add a cup of Sweetcorn kernels with a bunch of ( chopped ) Spinach
saute well

Add rice along with the same soaked water .
Add salt
cover the cooker with lid
and leave a whistle in high flame , then
keep 5 mts in full simmer
Off the stove.

Serve with any masala curry,  raita, chips....





Simple sidedish for Pulao varieties :


1. Make a paste 2 tomatoes with 4 gingergarlic flakes, turmeric powder, 1 tsp chillypowder    ,  garammasala powder, 2 spoons of dhaniya powder

2. Heat 2 spoons of oil in cooker
season some cumin seeds
Add 1 cup of finely chopped onions with 3 green chillies, saute well.

3. Add the tomato masala paste, saute well

4. Add chopped potatoes, salt, mix and add water

5. When the curry starts boiling add some kasoori methi and cover the lid.
Leave 1 whistle, off the stove.

Serve with pulaos





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...