எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Strawberry apple Milkshake



செய்முறை

1 கப் ஸ்ட்ராபெரி துண்டுகள்
1/2 கப் ஆப்பிள் துண்டுகள் ( தோல் நீக்கீ நறுக்கியது )
4 ஸ்பூன் தேன்
250 மி குளிர்ந்த பால்
இவை அணைத்தையும் மிக்சியில் அடித்து, பின் 2 ஸ்கூப் வென்னிலா ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் கலவையை சேர்த்து, விட்டு விட்டு அடித்து, உடனே பறிமாறவும்
விருப்பப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து அடிக்கவும்.


Blend a cup of chopped strawberry with 1/2 cup of peeled and diced apple, 4 tsp of  honey
and 250 ml of cold milk, can prefer adding icecubes at this step.
Then add 2 scoops of vanilla strawberry flavoured icecream and whip lightly.
Serve immediately.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...