எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chocolate Milkshake ( மில்க்க்ஷேக்)



செய்முறை

1 கப் காய்ச்சி, குளிர்ந்த பாலுடன், ஒரு கை சாக்கோசிப்ஸ், 1 கரண்டி சாக்கலேட்
ஐஸ்க்ரீம் சேர்த்து, மிக்சியில் பல்ஸ் மோடில், அடித்து
உடனே பறிமாறவும்.

To 1 cup of cold milk, add few chocochips and a scoop of chocolate icecream.
Whip in blender and serve immediately.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...