Ingredients
Paneer - 150 gms
Tomatoes -3
Big onion - 1
Ginger garlic pieces - 4 each
Cashews - 5 to 10 whole
chilly powder - 1/2 tsp
Garammasala powder - 1/2 tsp
Thick curd - 2 tbsps + full cream milk - 2 tbsps = Mix and keep aside
Kasoori methi
Sugar - 1 tbsp
salt
For Paneer marination :
curd - 1 tbsp
chilly powder - 1/2 tsp
Garammasala powder - 1/4 tsp
salt
Oil - 1 tsp ( option )
For Seasoning :
Butter - 2 tbsps
whole garam masalas - few
செய்முறை
மாசாலாவிற்கு:
குக்கரில் நறுக்கிய 3 தக்காளி, 1 பெரிய வெங்காயம் , இஞ்சிபூண்டு துண்டுகள், முந்திரி பருப்புகள் ஆகியவற்றை போட்டு,
3 விசில் விடவும்.
தேவைப்பட்டால் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
ஆறியதும் தண்ணீர் இல்லாமல் விழுதாக அரைக்கவும்.
வடித்த தண்ணீரை தனியாக வைக்கவும்.
பன்னீர் செய்ய:
ஒரு நான்ஸ்டிக்கில் , தயிர் , மிளகாய்தூள், கரம்மசாலா தூள், சிறிது உப்பு சேர்த்து கலக்கி,
அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து, மிதமான சூட்டில் பிரட்டவும்.
மசாலா பன்னீரில் நன்றாக ஒட்டி , வறுபடும் வரை ,
குறைந்த சூட்டில் வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அதில் பட்டை கிராம் ஏலக்காய் பி.இலை தாளிக்கவும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து , அதனுடன் மிளகாய்தூள்,
கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து
மசாலா கெட்டியாகும் வரை வதக்கவும்.
பின்
தக்காளி வெங்காயம் வெந்து வடித்த தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
அதன் பின் தயிரும் பாலும் கலந்த க்ரீமை சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
சர்க்கரை மற்றும் கசூரி மேத்தி (இதை அழுத்தவும்)
சேர்த்து கலக்கவும்.
கடைசியாக வறுத்த பன்னீரை சேர்த்து, 2 நிமிடம் மூடி வைத்து,
அடுப்பை அணைத்து,
சூடாக நாண், ரோட்டி, புல்கா, புலாவ் வகைகளுடன் பறிமாறவும்.
Paneer Makhani
Serves : 2 to 3 People
1. Cook onion, tomatoes, ginger garlic and cashews with little water
leaving 3 whistles in Cooker.
Strain the water and keep aside for later use in gravey.
Cool the other items and grind to a puree.
Keep aside.
2. In a non stick pan ,
Add curd , chilly powder , garammasala powder, salt
and Paneer cubes, Marinate and let it fry in medium flame
till the masala gets coated and fried with paneer.
( tips: if needed add a tsp of oil to get fried )
3. For Gravy:
Heat Butter in a pan and season whole garam masalas.
Add the grounded puree along with chilly powder , garammasala powder, salt
and saute well till butter comes out .
Now add the stocked water and more water if needed.
Allow it to boil till raw flavour goes.
Then add curd+milk Cream to it , Keeping the stove in medium flame,
Mix well.
Add Sugar , Kasoori methi ( click here ), Mix together.
Finally add fried paneer cubes and close with lid for 2 mts.
Off the stove .
Serve hot with naan, Roti, Pulao , ..........
No comments:
Post a Comment