செய்முறை
1 கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ,
தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
சுத்தம் செய்த கோவக்காயை
இரண்டு அல்லது நான்காக வெட்டி
வைக்கவும்.
குக்கரில் 1 கரண்டி ஆயில் ஊற்றி, 2 பட்டை, லவங்கம், 1 ஏலக்காய், பி.இலை, தாளிக்கவும்.
பின் 1/2 கப் வெங்காயத்தை சேர்த்து,பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,
3 பச்சைமிளகாய் , நறுக்கிய கோவகாய் மற்றும் 1/4 கப் பச்சை பட்டானி சேர்த்து நன்றாக வதக்கி,
சிறிது மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய்தூள் மற்றும் கரம்மசாலா தூள் சேர்த்து பிரட்டி, பின்
கொத்தமல்லி தழை , ஊறிய அரிசி, 1/4 எலுமிச்சையை பிளிந்த சாறு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
பின் 1 3/4 கப் தண்ணீர் மற்றும்
1 டீஸ்பூன் கல் உப்பு, சேர்த்து கலந்து
குக்கரை மூடி, 1 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
தயிர் பச்சடி, மசாலா வகை க்ரேவியுடன் பறிமாறவும்.
லன்ச் பாக்ஃஸ்க்கு ஏற்ற , சத்தான எளிதான புலாவ்.
குறிப்பு:
இதை போல் நிறம் மாறிய பழுத்த காய்களை தவிர்க்கவும்.
( Avoid using riped Tindoras )
How to Prepare Tindora pulao:
Soak 1 cup of cleaned Basmati rice with waer for about 15 mts.
Heat a laddle of oil in a cooker, Season whole garam masalas.
Add 1 sliced onion, saute well till onion becomes fried.
Add 1/2 tsp gingergarlic paste,
4 green chillies with a cup of chopped Tindora and fresh peas ,
saute well till it is 1/2 fried in oil.
Add a pinch of turmeric, 1/2 tsp of chilly powder and garammasala powder.
Mix well.
Add rice , coriander leaves , lemon extract and mix well.
Then add 1 3/4 th cup of water,
Add salt
cover the cooker with lid
and leave a whistle in high flame , then
keep 5 mts in full simmer
Off the stove.
Serve with any masala curry, raita, chips....
No comments:
Post a Comment