எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chicken Salad ( சிக்கன் சாலட் )




A Salad which can be renamed to 
Chicken wrap, Chicken salad Burger / sandwich, Chicken pasta, and more......

Ingredients

Chicken breast or Ready made patties or Click here for Homemade Patties Recipe

Cucumber
Lettuce
Pepper powder, salt, olive oil
Mayonaise
walnuts


other than these it's an option to add :

Plum tomatoes/grape tomatoes
Grilled pineapple,....
Red bellpepper
Avacado

as per our taste and choice.




செய்முறை


முதலில் சிக்கனை தயாராக்கவும்.
கோழியின் நெஞ்சு பகுதியை உப்பு மிளகுதூள் தடவி, ஒரு தோசைகல்லில்
இரு புறமும் வேகவைத்து, துண்டுகளாக நறுக்கவும்
அல்லது
கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பேட்டீஸ் வாங்கி செய்யலாம்
அல்லது 
வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று தெரிய  இதை அழுத்தவும்



பறிமாறும் முறை:

தயார் செய்த சிக்கன் துண்டுகள்,
நறுக்கிய வெள்ளரி, லெட்டூஸ் இலை
வால்னட்
உப்பு, மிளகுதூள், ஆலிவ் எண்ணெய் சிறிது
மயோனைஸ்

இவை அணைத்தையும் விருப்பம் போல் கலந்து உடனே பறிமாறவும்.

குறிப்பு:
மேலும் விருப்பப்பட்டால், செரி டொமேடோ, குடைமிளகாய், ஆவகாடோ
போன்றவற்றை நறுக்கி சேர்க்கலாம்.


குறிப்பு:

தயார் செய்த இக்கலவையை சாலட்டாக அப்படியே சாப்பிடலாம்
அல்லது
சப்பாத்தியின் நடுவே வைத்து , உருட்டி , சிறிது டோமேடோ சாஸ் சேர்த்து
பறிமாறலாம்

சான்விச் / பர்கர் ஆக பறிமாறலாம்

அல்லது 

இக்கலவையுடன் வேகவைத்த பாஸ்தா / மகரோனி / ஸ்பெகடி சேர்த்து பிரட்டி
பறிமாறலாம்

குழந்தைகள் விரும்பி உண்பர்.



How to cook Chicken:

Marinate the Chicken breast with salt and pepper.
Apply some oil and cook on tawa 
till well cooked on both the sides.
Cut it in to strips or cubes .

or 

Cook the readymade patties available at market ,

Cut it  in to strips or cubes .

or 

For Homemade Patties recipe Click here


Serving suggestions:

Once the chicken is ready,
Mix Chicken , torned Lettuce, cucumber, salt, pepper, olive oil , walnuts and
mayonaise
Mix evenly and serve immediately as SALAD.
can add other ingredients which is mentioned above in list.

Once the salad is Ready,

It can be served as Sandwich / burger
or as
chicken Wrap 
or 
Chicken Pasta / macaroni / spaghetti 
 ( Add the cooked pastas with salad and mix )







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...