எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Egg Peas Masala ( மசாலா முட்டை )


Here I measured 200 gms cup = 1 cup

Ingredients

Boiled Egg - 6
Fresh peas - 1/2 cup


Oil - 1 tbsp
Mustard and Cumin seeds for seasoning

Tiny chopped Onions - 1 cup
Green chillies - 2
curry leaves , coriander leaves

Tomato -1 
salt




செய்முறை

1. முதலில் மசாலாவை அரைத்து கொள்ளவும்.

2.  6 முட்டைகளை வேகவைத்து, தோலுரித்து, நான்காக வெட்டி வைக்கவும்.


3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்து,
பொடியாக அறிந்த  வெங்காயம் , பச்சைமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. பின் பச்சைபட்டாணி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி கரைந்ததும், மாசாலா விழுது மற்றும் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து 
5 நிமிடம் , மிதமான சூட்டில் கொதிக்க விடவும். 

6. பின் முட்டையை சேர்த்து , உடையாமல் மசாலாவுடன் 
கலக்கி விட்டு, 
கொத்தமல்லி தூவி, மூடி,
அடுப்பை சிம்மில் வைத்து, 
2 நிமிடம் கழித்து அணைக்கவும்.



சுவையான  முட்டை மசாலா தயார்.

இதை சாதம், புலாவ், சப்பாத்தி, ஆப்பம், தோசையுடன் பறிமாறலாம்.


Egg Peas Masala Recipe



Keep the grounded masala ready.

Chop the boiled eggs into 4 pieces.

Then

Heat oil in a kadai / pan , Season mustard and Cumin seeds.
Add chopped onions, greenchillies and curryleaves.
Saute well.

Add freshpeas and chopped tomatoes.
Add some salt and saute till tomato mashed well.

Now add grounded masala , salt and coriander leaves.
Saute lightly and add some water.

Let it boil in medium flame for 5 mts.
It should be in semi thick consistency.

Now add the egg pieces and mix carefully without breaking the eggs.
Sprinkle coriander leaves and close with lid.

Allow it to cook in simmer for 2 minutes and Off the stove.

Tasty, Yummy Egg peas masala is Ready.
It can be served with Plain rice / Pulao / Dosa / Roti/ Bread / Aapam.........







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...