Ingredients
Tortillas ( storebought ) / Homemade / Chapathi - 4
Note:
For Homemade tortillas :
Combine wheatflour, salt , some oil/butter, a pinch of baking powder and water.
Make a soft dough.
Close and keep for 1/2 an hour.
Then do like regular chapathis.
For Chicken :
Lengthly chopped Chicken breast - 1 cup
some chillypowder , turmeric powder , salt, pepper powder, coriander leaves and
a tsp of Olive oil / oil for mariation
Sliced onion -1
Sliced Bellpepper / capsicum - 1/2 cup
Tomato sauce - 1/4 cup
To serve:
Some mayonise and sauce for wrapping
Lettuce and herbs - option
செய்முறை
முதலில் சிக்கன் துண்டுகளை மசாலாக்களை சேர்த்து, 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்
மிருதுவாக சப்பாத்திகளை செய்து வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சிக்கனை போட்டு,
மிதமான தீயில் , அடுப்பை வைத்து,
சிக்கன் வேகும் வரை பிரட்டவும்.
5 நிமிடத்தில் வெந்து விடும்.
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து,
பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
நீண்ட நேரம் வதக்க வேண்டாம்.
நறுக்நறுக்கென இருக்க வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து, தக்காளி சாஸ் சேர்த்து, நன்றாக பிரட்டி வைக்கவும்.
சிறிது ஆறியதும்,
சப்பாத்தியில் / டார்டிலா வில் வைத்து, மயோனைஸ் வைத்து,
உருட்டி, பறிமாறவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன் டார்டிலா ரேப் தயார்.
குழந்தைகள் விரும்பி உண்பர்.
Chicken Tortilla Wrap Recipe
Marinate the chicken pieces with masalas for 1/2 an hour.
Prepare homemade tortillas and keep aside.
Then
Heat some oil in a pan,
Add the marinated chicken pieces and saute in medium flame till done.
It takes 5 to 10 minutes.
Then add sliced onions and bellpepper, add a pinch of salt.
Saute till raw smell goes , but should be crunchy.
Off the stove , Add tomato sauce and mix well.
Let it lightly cool.
Then wrap the chicken with tortillas as mentioned in above picture.
Add some Mayonise too.
Can keep some lettuce to enhance the taste.
Yummy Chicken Tortilla wrap is ready to serve.
Cover with aluminium foil and pack in Lunch box too.
No comments:
Post a Comment