Ingredients
Apple
Baking tray
parchmentpaper
செய்முறை
ஒவனை சூடு செய்யவும்
ஆப்பிளை மெல்லியதாக சீவி/ நறுக்கி, பேக்கிங் தட்டில்
அடுக்கவும்
குறிப்பு:
ஆப்பிள் நிறம் மாறாமல் இருக்க, உப்பு கலந்த நீரில் முக்கி,
ஈரம் இல்லாமல் உலரவைத்து,
பேக்கிங் தட்டில் அடுக்கவும்.
100 செ ல் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை / சிப்ஸ் ஆகும் வரை
வைத்து எடுக்கவும்.
நடுவே எடுத்து திருப்பி திருப்பி வைக்கவும்.
மொறுமொறு ஆப்பிள் சிப்ஸ் தயார்.
விருப்பப்பட்டால் ஆப்பிளின் மேல் பட்டை+ சர்க்கரை பொடி தூவி
பேக் செய்யலாம்.
Apple Chips
Preheat the oven.
Slice the Apple and arrange in baking tray with a sheet in it.
( Can dip in salted water , wipe and arrange in a tray for baking to restore its colour )
Bake the chips at 100 C for 45 minutes to 1 hour or till it gets crispy.
Can sprinkle some cinnamon sugar powder on top while baking , for extra taste.
Yummy Crispy Apple chips is ready to serve.
No comments:
Post a Comment