Eggless wholewheat milkbread
Ingredients
2 cups wheat flour
1/2 cup maida
2 tbsp sugar
1 .5 tsp salt
1 .5 tsp instant dry yeast
Warm Milk -1/2 cup
Butter - 2 tbsp
olive oil-1 tbsp
warm water - 1/2 to 3/4 cup
செய்முறை
கோதுமைமாவு , மைதாமாவு, இன்ஸ்டன்ட் ஈஸ்ட், உப்பு, சர்க்கரை
இவை அணைத்தையும் நன்றாக கலக்கவும்.
பின் அதனுடன் வெண்ணை சேர்த்து, வெதுவெதுப்பான பால் + தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து, மாவை 10 முதல் 20 நிமிடம் நன்றாக பிசைந்து , மிருதுவாக்கவும்.
மாவை எண்ணை தடவிய பாத்திரத்தில் போட்டு, 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
1 மணி நேரத்திற்கு பிறகு,
மாவு நன்றாக பொங்கி இருக்கும்.
மீண்டும் மாவை, லேசாக பிசைந்து, உருட்டவும்.
மீண்டும் மாவை, லேசாக பிசைந்து, உருட்டவும்.
உருட்டிய மாவை , பேக்கிங் தட்டில் வைத்து , மூடி வைக்கவும்.
30 நிமிடத்திற்கு பின் , பெரியதாகி இருக்கும்.
ஒவனை 200 C / 375 F ல் சூடு செய்யவும்.
பொங்கி வந்த மாவு மேல் , பால் தடவி,
ஓவனில் 20 முதல் 35 நிமிடம் ( மேலே நிறம் மாறும் ) வரை
வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்தவுடன், வெண்ணெய் தடவி,
பின் ஆற விடவும்.
சுவையான மிருதுவான கோதுமை ரொட்டி தயார்.
காபி, டீ யுடன் பறிமாறலாம்.
ஜாம் , நூட்டலா தடவி குழந்தைகள் லன்ச்பாக்ஸிற்கு தரலாம்.
WholeWheat Milk Bread
Combine Flours , yeast, sugar and salt in a large bowl.
Add butter and warm ( milk + water ), Mix until well blended.
Add olive oil, Knead the dough on a floured surface for 10 to 20 minutes
until Dough forms a soft texture.
keep the dough in a oil greased bowl, cover it well.
Leave it for 1 hour till the dough rises well.
Now again punch the rised dough, knead and roll it to a loaf.
Arrange in a baking loaf pan which is
greased with oil .
Again cover it well , keep aside for 30 to 40 minutes till it rises well.
Now Preheat the oven at 375 F,
Brush the loaf with rawmilk.
keep the tray in oven and bake for 20 to 35 minutes until baked and turns to brown,
Take out the tray and immediately apply butter on top.
Allow it to cool for sometimes and Slice it.
Soft and Healthy Bread is ready to serve.....with coffee / Tea.
Apply some Jam / Nutella and Pack for kid's Lunch box.
No comments:
Post a Comment