Ingredients
Raagi flour - 1 cup
Sliced Onions - 1 cup
salt - 3/4 tsp
chilly powder - 1 tsp
Roasted gram - 1 tbsp
chopped green chillies - 3 to 5
curryleaves
A spoon of ghee / butter
Oil for deep fry
செய்முறை
ராகி மாவு, உப்பு, மிளகாய் தூள், பொட்டுகடலை,
பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை
நெய்/ வெண்ணெய்
இவை அணைத்தையும் நன்றாக கலக்கவும்.
பின் தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாக பிசையவும்.
எண்ணெயை காயவைத்து,
மாவை சிறு உருண்டையாக கையில் எடுத்து,
எண்ணெயில் உதிரியாக போடவும்.
மொறுமொறுப்பாக வெந்ததும், வடித்து எடுத்து, பறிமாறவும்.
Raagi Pakoda
Mix all the ingredients ( except oil )
Add little water to make a stiff dough.
Heat the oil.
Put the Pakodas in oil to deep fry till crispy.
Once done, Serve hot with tea.
No comments:
Post a Comment