எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Tangy Okra Rice / வெண்டைக்காய் சாதம்


Oil Sauted Lady'sfinger , cooked with tangy tomatoes and garam masalas, then
Added with aromatic Basmathi Rice for a perfect Okra pulao/Rice.

Ingredients

Basmathi Rice - 1 cup

Chopped  Lady'sfinger - 1 to 1.5 cups

2 cinnamon and cloves for seasoning

Oil - 2 tbsps
Chopped onion - 1/4 cup
Greenchillies -2 

Turmeric powder - 1/4 tsp
Chilly powder - 1/4 to 1/2  tsp
Garam masala powder - 1/2 tsp

3 Tomatoes chopped
Coriander leaves
Salt- 1 tsp



செய்முறை

முதலில் வெண்டைக்காயை கழுவி, துடைத்து, காம்புகளை வெட்டி,
பின் பொடியாக நறுக்கி, ஒரு துணி அல்லது டிஸ்யூ பேப்பரில் ,
சிறிது நேரம் உளரவிடவும்.

1 கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி,
குக்கரில் அரிசியுடன்  1 3/4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

வெங்காயம் தக்காளியை அரிசி ஊறும் சமயத்தில் நறுக்கி வைக்கவும்.

பின் குக்கரை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீ.ஸ்பூன் கல் உப்பு சேர்த்து, கலந்து மூடி,
அடுப்பை ஹையில் வைத்து , 1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.
விசில் அடங்கியவுடன், சாதத்தை உதிரியாக்கி, சிறிது ஆறவிடவும். 



பின் ஒரு அகலமான பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, பட்டை லவங்கம் தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின் அதனுடன், வெண்டைகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து,
2 நிமிடம் பிசுபிசுப்பு பாதி போகும் வரை , காயை வதக்கவும்.
பின் மஞ்சதூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து,
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, வதக்கவும்.

காயின் பிசுபிசு தன்மை போனதும், தக்காளி , சிறிது உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து, பிரட்டி 



தக்காளி சாறில் காய் வேகும் வரை , மூடி வைக்கவும்.

காய் வெந்து, தக்காளி தொக்கு போல் ஆகி, எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், அடுப்பை சிம்மில் வைத்து, சாதம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து , பிரட்டி, மூடி, அடுப்பை அணைக்கவும்.

சுவையான வெண்டைக்காய் சாதம் தயார்.
தயிர் பச்சடி, சிப்ஸ் உடன் பறிமாறலாம்.

லன்ச்பாக்ஸ் க்கு தரகூடிய சுவையான புலாவ்....



Tangy Okra Rice



Let the chopped Okra's dry for sometime on a cloth or tissue paper.

Wash the rice well and soak with 1 3/4 cups of water for 10 minutes, in cooker.

Meanwhile chop the other ingredients such as Onion, tomatoes.....

Then 

Keep the cooker on stove, add 1 spoon of rock salt and Oil , mix
Close and leave 1 whistle in high flame.
Off the stove.
Once the pressure releases, allow the rice to lightly cool and seperated.

Then

Heat the oil in a wide vessel, season cinnamon and cloves , then add chopped Onions.
Saute lightly and add chopped okras and greenchillies.
Saute till the gummy texture of okras goes 1/2.

Then add all masala powders, saute well in medium flame till gummy texture goes off from okras.

Then add tomatoes , coriander leaves and some salt.
Mix well and cover with lid till Okra is done with the tangy juices of tomato.

Once the Okra is done and the oil comes out seperately, 
keep the flame in simmer and add Rice and coriander leaves
mix evenly and off the stove.

Close with lid for 5 mts, then serve hot with Onion Raita / Chips.

A perfect rice for Lunch box too..


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...