Bun made with the aroma of wheatflour and pizza seasonings , goes well with sauce and cheese.
A perfect breakfast / Lunch box recipe.
Pizza bun ( eggless )
Ingredients
1 cup Wheatflour
1/2 cup maida / APF
1 tsp of instant yeast, salt and sugar each
pizza seasoning - 1 or 2 tsp
1 tbsp of melted butter
1 cup of warm milk + water
olive oil-1 tbsp
செய்முறை
கோதுமைமாவு , மைதாமாவு, இன்ஸ்டன்ட் ஈஸ்ட், உப்பு, சர்க்கரை, பீஸா மசாலாதூள்
இவை அணைத்தையும் நன்றாக கலக்கவும்.
பின் அதனுடன் வெண்ணை சேர்த்து, வெதுவெதுப்பான பால் + தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து, மாவை 10 முதல் 20 நிமிடம் நன்றாக பிசைந்து , மிருதுவாக்கவும்.
மாவை எண்ணை தடவிய பாத்திரத்தில் போட்டு, 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
1 மணி நேரத்திற்கு பிறகு,
மாவு நன்றாக பொங்கி இருக்கும்,
மீண்டும் மாவை, லேசாக பிசைந்து, வெட்டி உருட்டவும்.
உருட்டிய மாவை , பேக்கிங் தட்டில் , வரிசையாக இடம் விட்டு, அடுக்கி, மூடி வைக்கவும்.
30 நிமிடத்திற்கு பின் , உருண்டை பெரியதாகி இருக்கும்.
ஒவனை 200 C / 375 F ல் சூடு செய்யவும்.
பொங்கி வந்த மாவு உருண்டைகளின் மேல் , பால் தடவி,
ஓவனில் 10 முதல் 15 நிமிடம் ( மேலே நிறம் மாறும் ) வரை
வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்தவுடன், வெண்ணெய் தடவி,
பின் ஆற விடவும்.
குறுக்கே வெட்டி, சீஸ் மற்றும் சாஸ் வைத்து பறிமாறவும்.
குழந்தைகள் லன்ச்பாக்ஸிற்கு வைத்து தரலாம்.
விருப்பப்பட்டால் முட்டை யை , குட்டி ஆம்லட் ஆக செய்து,
பன்னின் இடையே வைத்து, முட்டை பர்கராக பறிமாறலாம்
சுவையான மிருதுவான கோதுமை பீஸா பன் தயார்.
WholeWheat Pizza Bun
Combine Flour, yeast, sugar , salt, pizza seasonings in a large bowl.
Add butter and warm ( milk + water ), Mix until well blended.
Add olive oil, Knead the dough on a floured surface for 10 to 20 minutes
until Dough forms a soft texture.
keep the dough in a oil greased bowl, cover it well.
Leave it for 1 hour till the dough rises well.
Now again punch the rised dough, knead and cut into big balls .
Shape the balls and arrange in a baking tray which is
greased with oil / with parchment paper.
Again cover it well , keep aside for 30 to 40 minutes till it rises well.
Now Preheat the oven at 375 F,
Brush the balls with rawmilk.
keep the tray in oven and bake for 10 to 15 minutes until baked and turns to brown,
Take out the tray and immediately apply butter on top.
Allow it to cool for sometimes and store in a box.
Soft and Healthy Bun is ready to serve.....
Serving Note:
Can serve with cheese and sauce for breakfast / Lunch box for kids.
Can keep a mini omelette in centre and serve as Egg Burger.
No comments:
Post a Comment