எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

How to make Pizza base with Yeast ( Spicy Garlic corn pizza )


Ingredients

For Pizza Base:

All purpose flour / Maida - 2 1/2 cups

Rapid rise instant yeast - 1.5 tsp
sugar - 2 tsp
salt - 3/4 tsp

Olive oil / oil - 1 tbsp

warm milk + water - 3/4 to 1 cup
Butter - 1 tbsp

( I add butter and milk for extra taste.
But Warm water and olive oil can be substituted for that. )


For Garlic corn pizza:

Garlic sauce:

Melted butter - 2 tsp
minced garlic - 1/2 tsp
tomato sauce - 2 tbsp
salt - a pinch
chilly powder - 1/4 to 1/2 tsp

Mix altogether well.

For toppings:
sliced onions and Red bell pepper
corn kernels
Shredded Mozarella cheese

and more toppings as per your choice.




செய்முறை

பீசா பேஸ் :

முதலில் மாவு தயார் செய்யவும்.

2.5  கப் மைதா மாவுடன், 3/4 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சர்க்கரை,
1.5 ஸ்பூன் ஈஸ்ட்  சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் அதில்
மிதமான சூட்டில் உள்ள பாலும், வெண்ணையும் சேர்த்து பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்தை விட இலகலாக இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்கவும்.


குறிப்பு:

பால் சேர்க்காமல் , வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் சேர்க்கலாம்.
வெண்ணெய்க்கு பதில் எண்ணெய் சேர்க்கலாம்.

பாலோ தண்ணீரோ அதிக சூட்டில் இருந்தால் மாவு , பொங்காது.




மாவை பிசைந்து, 1 மேஜைகரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிரட்டி,

ஒரு பெரிய டப்பாவில் எண்ணெய் தடவி, 
அதில் போட்டு, மூடி வைக்கவும்.

( மாவு பொங்க இடம் தேவை )

1 மணி நேரத்திற்கு பின், மாவு நன்றாக பொங்கி இருக்கும்.

குறிப்பு:
ரூம் சூட்டில் பொங்க வாய்ப்பில்லை எனில்,
ஓவனில் லைட் போட்டு, அந்த சூட்டில் , மாவு டப்பாவை வைக்கவும்.


மாவு பொங்கியதும்,
அதை வெளியே எடுத்து, மாவு தூவி உருட்டவும்.
                                           

             உருட்டிய மாவை 2 அ 3  பாகமாக வெட்டவும்.
              இரு உருண்டைகளையும் சிறிது தடிமனாக தேய்க்கவும்.
மாவை ஃபோர்க்ஸ்பூன் வைத்து குத்தி விடவும்.




ஓவனை 425 F ல்  , ப்ரீஹீட் செய்யவும்.
                                                 ஓவன் சூடாகும் சமயத்தில், 
                                            பூண்டு சாஸ் தயார் செய்யவும்.

2 ஸ்பூன் உருக்கிய வெண்ணெய் + 1/2 ஸ்பூன் இடித்த பூண்டு +
தக்காளி சாஸ், 1 துளி உப்பு,மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

                                                                    பின்

            ஒரு பேக்கிங்க் தட்டில், பட்டர் பேப்பர் வைத்து,
            
             அதன் மேல் தேய்த்த மாவை  வைத்து , 
1 அ 2 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்கவும் 
( மாவின் கீழ் பாகம் , சிறிது நிறம் மாற வேண்டும்.)

தயார் செய்த பேஸ்களில் , பூண்டு கலவையை தடவவும்.
அதன் மேல் வெங்காயம், குடைமிளகாய், சோளம் ஆகியவற்றை
தூவி, பின் அதன் மேல் துருவிய மோசரலா சீஸை தூவவும்.

ஓவனில் 2 நிமிடம் சீஸ் உருகும் வரை வைத்து எடுத்து , சூடாக பறிமாறவும்.



Spicy Garlic corn pizza


Combine flour, yeast, sugar, salt in a large bowl.
Add warm Water+milk, butter / Oliveoil,
Mix until well blended.
Dough should form a ball and will be slightly sticky. 
Knead on a floured surface, adding additional flour if necessary, until smooth and elastic.
Cover well with a lid or a damp cloth and 
let it rest for 3/4 to 1 hour till the dough is proven.

Once the dough rises well  , roll it again and cut to mini balls
and 
Roll it to semi thickness.
Prick on top with fork.



Pre heat the oven at 425 F.

Place the bases , on a greased baking tray / with butterpaper on baking tray.
Allow it to bake for 2 to 5 mts until the bottom part of base semicooked and changes colour.
Time differs , depends on thickness and rolled size of pizza crust.

Once the crust is ready, take out and spread garlic sauce .
Then sprinkle the toppings and with more cheese too.
Again bake it in oven until cheese is bubbly and crust is browned.

Serve hot with sauce and some herb sprinkles on top.




















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...