Ingredients
For Masala:
Small or Big Onions chopped - 1 cup
( small onions tastes good )
Bengalgram - 1 tsp
Sambar powder - 2 tbsp ( If it is Spicy, reduce the qty )
Coconut scraped - 1/2 cup
curryleaves, turmeric powder and 1 Tomato
Oil - 1 tbsp
For Curry:
Oil - 1 tbsp, mustard seeds - 1/2 tsp, curryleaves and drychilly for seasoning
Chopped onions - 1/2 cup
Green chillies - 2
Garlic flakes - 5
Peeled and chopped Ashgourd - 1.5 cups
Salt
Tamarind - 1/2 lemon size
corianderleaves
செய்முறை
முதலில் மசாலாவை தயார் செய்யவும்.
1 கப் வெங்காயம் மற்றும் 1 ஸ்பூன் கடலைபருப்பை,
எண்ணெய் சேர்த்து , நன்றாக வதக்கவும்.
பின் அடுப்பை அணைத்து, 1 அ 2 மேஜைகரண்டி சாம்பார்தூள்,
1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி,
அதனுடன் மஞ்சதூள், கறிவேப்பிலை, 1 தக்காளி
சேர்த்து, ஆறியதும்
அரைத்து தனியாக வைக்கவும்.
பூசணிக்காயை தோல் சீவி, விதை நீக்கி, நறுக்கவும்,
பின்
ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி,
கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து,
அதனுடன்
1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், 2 பச்சைமிளகாய், 5 பல் பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
அரைத்த மசாலாவை சேர்த்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து
கலந்து, மூடி
காயை வேகவைக்கவும்.
காய் வெந்ததும், 1/2 எலுமிச்சை அளவு புளியை கரைத்து, சேர்க்கவும்
5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி
அடுப்பை அணைக்கவும்.
வெண்பூசணி கார குழம்பு தயார்...
இதை இட்லி, தோசை, சாதம் உடன் பறிமாறலாம்.
Venpoosani Kara Kulambu
Preparation Method:
1. Saute Onions and bengalgram with oil .
When the colour changes , Off the stove.
Add Sambarpowder, coconut, turmeric powder,
Mix well
Add curryleaves and tomato.
Let it cool and then grind it to a paste .
2. Start Preparing Curry:
Heat a tbsp of oil in a kadai and Season
mustard seeds, curryleaves, drychilly
Then Add Onions,greenchillies and garlic , saute lightly.
Add chopped Ashgourd, saute lightly , then add the grounded masala.
Mix well.
Add salt and water, mix together.
Close with lid and leave till the veggies are done.
Then add tamarind pulp, let it boil for 5 mts till raw small goes.
Add corianderleaves and Switch off the stove,
This curry goes well with Idli , Dosa , Plain rice.....
No comments:
Post a Comment