Ingredients
Jeeraka samba Rice - 300 gms
Chicken - 400 gms
Oil - 3 to 5 tbsps
Ghee - 1 tbsp
Cinnamon , cloves, Bayleaves , mace, Cardomom - Few for seasoning
Sliced Onions (big ) - 1
Tomato - 1
chopped coriander and mintleaves
chilly powder - 1 to 2 tsp ( depends on spice )
For 1 cup rice add 3/4 to 1 tsp salt
- For 1 cup rice , add 1 1/2 to 1 3/4 cup Water
Lemon extract - 1 tbsp
Masala For chicken Marination:
[ For grinding :
Cinnamon sticks - 3
cloves - 3
cardamom
Aniseeds / Sombu - 1 tsp
Ginger garlic pieces - 6 each
Small onion - 5 to 8
Greenchillies - 3 to 5
coriander leaves and mint leaves - a handful ]
Curd - 1 tbsp
salt
Turmeric powder
Sidedishes for Briyani:
செய்முறை
முதலில் மசாலா அரைக்கவும்.
மிக்சியில் 3 பட்டை லவங்கம், ஏலக்காய் , 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து,
பொடியாக்கவும்.
பின்
அதனுடன் 3 பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் ,
இஞ்சிபூண்டு ( 6 துண்டுகள் )
புதினா கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின்
சுத்தம் செய்த 400 கி கோழி துண்டுகளுடன்
அரைத்த விழுது, உப்பு, மஞ்சதூள்,
1 மேஜைகரண்டி கெட்டி தயிர்
சேர்த்து , பிரட்டி, மூடி
1/2 மணி நேரம் தனியாக வைக்கவும்.
சிக்கன் ஊறும் சமயத்தில், தாளிக்க தேவையானவற்றை
தயார் செய்யவும்
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து, 4 மேஜைகரண்டி எண்ணெய் விட்டு,
பட்டை லவங்கம் ஏலக்காய் , பிரிஞ்சி இலை, சிறிது ஜாதிக்காய் பொடி சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொறிந்ததும், பிரட்டிய மசாலா சிக்கன்
மற்றும் தக்காளி
சேர்த்து வதக்கவும்.
பின் மிளகாய் தூள் சேர்த்து , பிரட்டி,
ஒரு தட்டம் போட்டு மூடி , மிதமான தீயில் வைத்து,
சிக்கன் 3/4 வேகும் வரை விடவும்.
( தண்ணீர் சேர்க்க வேண்டாம்,
நடுவில் பிரட்டி விடவும் )
குறிப்பு:
சிக்கன் வேகும் சமயத்தில், அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
சிக்கன் வெந்து , எண்ணெய் மேலே வரும் சமயத்தில்
அரிசி, கொத்தமல்லி புதினா, நெய், எலுமிச்சை சாறு, நெய்
சேர்த்து சமமாக கலக்கவும்.
பின் தண்ணீர் சேர்த்து,
உப்பு , கொத்தமல்லி புதினா சேர்த்து கலந்து
அடுப்பை ஹையில் வைத்து, 1 விசில் விட்டு,
அடுப்பை அணைக்கவும்.
1 கப் அரிசிக்கு, 1 1/2 முதல் 1 3/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கர் விசில் அடங்கியதும், திறந்து சமமாக கிளறி, 5 நிமிடம்
மூடி வைக்கவும்.
சாதம் உதிரியாகி விடும்.
பிறகு சூடாக பிரியானியை
தயிர் பச்சடி , கத்தரிகாய் கொஸ்து வைத்து
பறிமாறவும்.
Thalapakatti Style Chicken Briyani
1. Prepare masala for marinating Chicken :
Grind all the ingredients mentioned.
Then add with chicken,
also add curd ,salt and turmeric powder
Mix well , close and keep aside for 1/2 an hour.
2. Meanwhile chop onions,tomatoes.... for preparing Briyani
Heat oil in cooker and season whole garam masalas.
Add onions, fry till golden brown.
Add marinated chicken, tomatoes, saute well.
Add chilly powder, mix .
Keep the flame in medium, close the cooker with lid and
allow it to cook till 3/4 th done.
Note:
No need to add water for cooking chicken here,
just mix twice while cooking.
Don't cook chicken till 100 % done .
otherwise pieces will get scrambled ,while cooking with rice.
When chicken is under cooking process,
wash and soak the rice for 10 to 15 mts.
Then
3. When chicken is done, oil comes floating,
At that time , add rice , ghee, lemon extract, coriander and mint leaves
Mix together.
4 . Add water, salt, coriander and mint leaves
Mix together.
Keep the flame in high and leave a whistle.
Off the stove,
Once the pressure is released, open and mix evenly.
Close with lid and keep for 5 minutes aside.
Then Serve hot with Raita and gothsu.
No comments:
Post a Comment