எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Onion Raita ( தயிர் பச்சடி )


Ingredients

Sliced Onions
Thick Curd
salt
Coriander leaves
Greenchillies / grated carrot / cucumber - option

Mix everything together and serve with Briyani, Stuffed rotis...


செய்முறை



பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி , உப்பு, கெட்டி தயிர் சேர்த்து கலக்கவும்.
பிரியானியுடன் பறிமாறவும்.
பச்சைமிளகாய் , துருவிய கேரட் அல்லது வெள்ளரிகாய் சேர்க்கலாம்.

வெங்காயம் வாசம் பிடிகாதவர்கள், கழுவி பிளிந்து சேர்க்கவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...