Ingredients
Brinjal -5
Tomatoes -2
Greenchillies - 2
chilly powder - 1 tsp
cumin powder - 1/4 tsp
Dhaniya powder - 2 tsp
Turmeric powder , salt
Tamarind - 1/2 lemon size
oil, Mustard seeds, Drychillies , curryleaves, ( cumin seeds , Pepper - 1/2 tsp ) for seasoning
கத்தரிக்காய் கொச்ஸு செய்முறை
முதலில் கடுகு, சீரகம், மிளகு(1/2 டீ.ஸ்பூன்) , கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி (2), கத்தரிக்காய்(5), சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
உப்பு சேர்த்தால் தக்காளி சீக்கிரமாக வதங்கும்.
பின் சீரக தூள் (1/4 டீ.ஸ்பூன்), மிளகாய் தூள் (1 டீ.ஸ்பூன்), மல்லி தூள் (2 டீ.ஸ்பூன்), மஞ்சள் தூள் (1/4 டீ.ஸ்பூன்) சேர்த்து வதக்கி, சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின் நெல்லிகனி அளவு புளியை கரைத்து ஊற்றவும்.
உப்பு சேர்த்து, மூடி
சுண்டும் வரை விடவும்.
கொத்தமல்லி தழை தூவி பறிமாறவும்.
விருப்பப்பட்டால் சிறிது எள் மற்றும் வேர்கடலையை வறுத்து பொடி செய்து இறுதியில் சேர்க்கலாம்.
தாளிக்கும் போது சிறிது இஞ்சிபூண்டு விழுது சேர்க்கலாம்.
தாளிக்கும் போது சிறிது இஞ்சிபூண்டு விழுது சேர்க்கலாம்.
இது ப்ரியானிக்கு நல்ல காம்பினேசன்.
How to Prepare Gothsu:
Heat some oil and season the ingredients mentioned.
Then add tomatoes,brinjals,salt,greenchillies,saute well.
Add all dry powders mentioned, mix well.
Close with lid and cook for sometime till 3/4 th done.
Then add tamarind extract , some salt and cook till thick consistency.
Sprinkle coriander leaves , serve with Briyani.
Can add some roasted and powdered Sesame peanut powder at last.

No comments:
Post a Comment