Ingredients
Small Onion / Big onion sliced - 1 cup
Ginger garlic pieces - 4 to 6
oil - 1 tbsp
Note:
Can mix half and half , small and big onions.
Small onions enhances the taste.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் இஞ்சிபூண்டு போட்டு,
நன்றாக வதக்கவும்.
சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, ஆறியதும்
ஆட்டுகல் அல்லது மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
குறிப்பு:
இந்த மசாலாவை அதிகமாக செய்து,
எண்ணெய் சேர்த்து,
நன்றாக வதக்கி வைத்து கொள்ளலாம்.
தேவையான பொழுது,
தேவையான அளவு மட்டும் எடுத்து சேர்த்து,
சமைக்கலாம்.
இந்த மசாலாவை வைத்து,
காளான் / முட்டை / காளிஃப்லவர் பச்சைபட்டானி /
வெந்தயகீரை உருளைக்கிழங்கு /
சிக்கன் / மட்டன் /
கொண்டைகடலை........
குழம்புகள் செய்யலாம்.
குழம்பு செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து,
நறுக்கிய 1/2 கப் வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை,
சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய 1 தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் மேலே குறிப்பிட்டுள்ள காய்களோ அல்லது மட்டன் சிக்கனோ
சேர்த்து வதக்கி,
அரைத்த இந்த மசாலா விழுதை சேர்த்து,
உப்பு சேர்த்து
தேவையான தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும்.
பின்
சிறிது தேங்காய்விழுது அல்லது தேங்காய் பால் சேர்க்கலாம்.
கொத்தமல்லி தூவி , அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு
இட்லி / தோசை / சாதம் போன்றவற்றுக்கு
தண்ணீர் அதிகம் சேர்த்து,
குழம்பு போல் வைக்கவும்.
சப்பாத்தி / ரொட்டிக்கு, புலாவிற்கு தொட்டுகொள்ள,
தண்ணீர் கம்மியாக சேர்த்து,
கெட்டியாக செய்யவும்
முட்டை / கொண்டைகடலை குழம்பு செய்ய
வேகவைத்து, பின் சேர்க்கவும்.
How to make Basic masala for Gravy:
Heat Oil in a pan,
Add chopped Onions and gingergarlic , saute well.
Mix well
Let it cool and grind to a thick paste .
Tips:
Can make this masala in large quantity,
Saute well with some oil to preserve.
Then store in a clean container for later use.
So that , it can be used instantly when needed .
Note:
Once this Basic masala is ready.
Many recipes can be prepared with this , like
Cauliflower peas curry
Veg curry
Egg curry
Chenna masala
Methi potato curry
Aloo capsicum curry
Sweetcorn bellpepper curry
Mushroom / chicken / mutton / and more......
How to prepare curries:
Heat some oil and season mustard seeds.
Then add chopped onions, greenchillies, curryleaves, saute till half done.
Then add tomatoes, saute well.
Add any veg or nonveg mentioned as above or cooked chenna,
or
boiled egg means add once gravy starts boiling
anything ...
Add the Grounded masala, salt, required water
Cook together.
Once cooked, add some coconut paste/milk , make a boil
off the stove
sprinkle coriander leaves and serve.
Note:
For idli / dosa / rice means, add more water for making gravy
or
If Sidedish For Roti / pulao , add less water to make thick gravy
No comments:
Post a Comment