Ingredients
Basa Fillet -1
For Marination:
Besan / chickpea flour - 1/2 cup
Rice flour - 1 tbsp
Baking soda - a pinch
salt
Cumin seeds - 1/2 tsp
Dhaniya powder - 1/2 tsp
Chilly powder - 1 tsp
Gingergarlic paste - 1/2 tsp
Turmericpowder - a pinch
Chilly flakes - 1 tsp
Lemon extract - 1 tbsp
Curryleaves
Oil for deep fry
செய்முறை
மீனை சுத்தம் செய்து , துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில்,
கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, சோடா உப்பு ,
மஞ்சதூள், மிளகாய்தூள், தனியாதூள்,
சீரகம், இடித்த மிளகாய் ,
இஞ்சிபூண்டு விழுது
இவை அணைத்தையும் நன்றாக கலக்கவும்.
பின் மீன் துண்டுகளை அதனோடு சேர்த்து பிரட்டி,
பின் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான தண்ணீர் தெளித்து,
நன்றாக கலக்கவும்.
கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.
கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி, ஒரு டப்பாவில் போட்டு, மூடி
1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் எண்ணெய்யை காயவைத்து, மிதமான சூட்டில் ,
பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சூடாக பறிமாறவும்.
குறிப்பு:
எண்ணெய் அதிக சூட்டிலோ, குறைந்த சூட்டிலோ இல்லாமல்
மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.
மீனை அதிக நேரம் பொறிக்க வேண்டாம்.
Fish Pakora
Mix all the dry ingredients mentioned for marination ( includes gingergarlic paste )
Then add the fish , Mix well.
Add lemon extract and some water, Mix well to a creamy thick consistency.
Add curryleaves.
Let it soak for an hour.
Then Deep fry in oil ( medium heat ) till golden brown .
Serve hot.
No comments:
Post a Comment