எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Coconut Bun / Thengai Bun / Dilpasand / தேங்காய் பன்

Coconut Bun / Dilpasand

Ingredients

For dough:

All purpose flour - 2 cups

Rapid rise Yeast - 1 tsp

sugar - 3 tbsps

salt - 1/4 tsp

Luke warm Milk  - 1/2 to 3/4  cup
Butter - 1 tbsp


For Stuffing:

Grated Fresh coconut - 3/4  cup
( can use desicatted coconut )

Fine Sugar - 4 table spoons
Cardamom powder - 1/4 tsp
Tutyfruity

nuts ( option )



செய்முறை

முதலில் மாவு தயார் செய்யவும்.

2 கப் மைதா மாவுடன், 1/4 ஸ்பூன் உப்பு, 3 மேஜைகரண்டி சர்க்கரை,
1 ஸ்பூன் ஈஸ்ட்  சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் அதில்
மிதமான சூட்டில் உள்ள பாலும், வெண்ணையும் சேர்த்து பிசையவும்.

குறிப்பு:
சப்பாத்தி மாவு பதத்தை விட இலகலாக இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்கவும்.

பாலோ தண்ணீரோ அதிக சூட்டில் இருந்தால் மாவு , பொங்காது.




மாவை பிசைந்து, 
ஒரு டப்பாவில் எண்ணெய் தடவி, 
அதில் போட்டு, மூடி வைக்கவும்.

1 மணி நேரத்திற்கு பின், மாவு நன்றாக பொங்கி இருக்கும்.

குறிப்பு:
ரூம் சூட்டில் பொங்க வாய்ப்பில்லை எனில்,
ஓவனில் லைட் போட்டு, அந்த சூட்டில் , மாவு டப்பாவை வைக்கவும்.

மாவை தயார் செய்து, வைத்து விட்டு
தேங்காயை தயார் செய்யவும்.

ஒரு கடாயில், 3/4 கப் தேங்காயை போட்டு, மிதமான சூட்டில்
வறுக்கவும்.
நீர் தன்மை போனதும், 


 அதில் டூடிஃப்ரரூட்டி,  ஏலக்காய் தூள், சர்க்கரை
சேர்த்து பிரட்டி ,
அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.

மாவு பொங்கியதும்,
அதை வெளியே எடுத்து,
மாவு தூவி உருட்டவும்.
                                                   
                                                     
                                         

            உருட்டிய மாவை 3/4 மற்றும் 1/4 பாகமாக வெட்டவும்.
              இரு உருண்டைகளையும் தடிமனாக தேய்க்கவும்.

            ஒரு பேக்கிங்க் பாத்திரத்தில், பட்டர் பேப்பர் வைத்து,
            
             அதன் மேல் தேய்த்த பெரிய உருண்டையை வைத்து , சமமாக தட்டி விடவும்.  அதன் மேல் தேங்காய் கலவை பரவலாக போடவும்.

மாவின் ஓரங்களில் தண்ணீர் தடவவும்.
சிறிய உருண்டை தேய்ததை , அதன் மேல் போட்டு, 
ஓரங்களை தண்ணீர் தொட்டு நன்றாக ஒட்டி விடவும்.



நன்றாக ஒரங்களை ஒட்டியபின், 
தயார் செய்ததை, 20 நிமிடம் மூடி வைக்கவும்.

ஓவனை 375 F  ல் சூடு செய்யவும்.

பின்
மாவின் மேலே வெண்ணெய் தடவவும்
கத்தியால் சிறிது மேல் மாவை , கீரி விடவும்.

( வெண்ணைக்கு பதில் பால் அல்லது பச்சை முட்டையை தடவி விடலாம் )


பின்
சூடான ஓவனில் 375 F  ல், 
20 முதல் 25 நிமிடம் வைத்து எடுக்கவும்.


வெளியே எடுத்தவுடன் சிறிது வெண்ணெய்  தடவவும்.

சிறிது ஆறியதும் , வெட்டி பறிமாறவும்.







Coconut Bun





1. Mix Maida , salt , sugar , yeast together.
Then add luke warm milk and butter.
Make a Flexible dough.

( Add warm water if required )

Grease some oil in a box,
Keep the dough in it , close with lid and 
keep it aside for an hour, allow it to rise 

Note:

Needs more space in the box for the dough to rise .

If the room temperature is cold, keep the box inside oven with the lights on
( No need to set temperature in oven, just switch on light )


2. While the dough is kept aside for rising, 
Prepare Coconut stuff.

Dry roast grated fresh coconut in a non stick pan with medium heat.
When the coconut becomes dry, add tutyfruity, cardamom powder and sugar.
Mix well 
Off the stove and allow it to cool.


3 . It's Baking time :

Check , if the dough has risen.
Then
Divide the dough into two parts as 3/4 th and 1/4 .

Roll the big part to medium thick round..

Take a round  baking pan , keep a parchment paper in it.
keep the rolled big round in it, then
Spread the coconut stuffing evenly.
Next , roll the other part of dough to circle and cover the stuffing.
Press the sides and seal the edges with the help of water.
Again cover it and allow it rise for another 20  minutes.
Meanwhile preheat the oven to 375F.

  Brush some Melted butter on top of the dough
  Slit lightly on top of the dough with Knife.
  ( can also apply milk or raw egg if prefered )

 Bake for 20 - 25 minutes until the crust turns light brown.
Take out and 
immediately brush with some melted butter  / ghee and allow to cool
Cut into slices and serve yummyly...





















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...