Ingredients
Wheat flour , salt, water , oil : Make a soft dough
செய்முறை
சப்பாத்திக்கு மாவு பிசைந்து ,
உருட்டி தேய்க்கவும்.
அதன் மேல் கெட்டியாக அரைத்த பீட்ரூட் சட்னி 1 ஸ்பூன் வைத்து,
பரவலாக தடவி, மடிக்கவும்.
மீண்டும் அதை உருட்டி , தேய்த்து,
சப்பாத்தி கல்லில் இருபுறமும் சுட்டெடுக்கவும்.
சுவையான , எளிதில் செய்ய கூடிய , சத்தான பராத்தா தயார்.
குருமா அல்லது தயிர் பச்சடியுடன் பறிமாறவும்
குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் ரோல்களாக வைத்து விடவும்.
Spread a tsp of Chutney on the rolled parathaa,
make a Pleat and roll Again .
Cook it on tava both the sides and serve with Raita / Kurma.
Easy and Healthy Lunch box idea for kids.
Variations / Tips:
1. Can add the chutney while kneading the dough .
or
2. Make a Normal dough.
Make a Pink dough with flour , chutney and water .
Make balls and
Roll both the parathaas seperately.
Then layer on one another, make a roll, cut to portions and again
Roll it to paratha which looks like colourful layer paratha.
No comments:
Post a Comment