எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Honey Cake / தேன் ஜாம் கேக்




Cake Recipe links



Jam Recipe links






தேன் ஜாம் கேக்

தேவையான பொருட்கள்

கேக் - 1 Cake
தண்ணீர் - 2 மேஜைகரண்டி / Water- 2tsp
தேன்- 1/4 கப் / Honey - 1/4 cup
ஜாம் - 1/2 கப் / Jam- 1/2 cup
தேங்காய் துருவல் - 1/2 கப்  / Shredded coconut - 1/2 cup

செய்முறை

லிங்கில் உள்ளவாறு கேக் செய்து , ஆறவிடவும்.
ஒரு குச்சி அல்லது ஃபோர்கால் , இடைவெளிவிட்டு கேக்கை குத்திவிடவும்.


தண்ணீரை சூடு செய்து, இதமான சூட்டில் தேனுடன் கலந்து வைக்கவும்.

தேங்காய்துருவலை வறுத்து, மிக்சியில் பொடிக்கவும்.

ஜாமை இதமாக சூடு செய்து , இலக்கி வைக்கவும்.



பின் கேக்கில் , தேன் தண்ணீரை பரவலாக ஊற்றி, அதன் மேல் ஜாமை தடவவும்.
பின் தேங்காய்துருவலை தூவி, வெட்டி பறிமாறவும்.
சுவையான கேக் தயார்.



Honey Cake 




Prepare Cake as per the recipelinks mentioned .
Prepare Jam and keep aside.
( Melt the Jam lightly if it is stored and thick )

Heat some water to lukewarm, 
off the stove and add honey to it, mix well and keep aside.

Cool down the cake, prick the cake with toothpick  deeply.

Fry coconut well and powder it.

Preparation:
Pour honeywater on cake.
Then apply jam on it.
Sprinkle coconut powder on it.
Slice and serve.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...