Ingredients
Apples - 4
Lemon - 1/2
sugar - Add according to pulp qty
செய்முறை
ஆப்பிள்களை தோல் நீக்கி , நறுக்கி , கொட்டை இல்லாமல்
விழுதாக அரைக்கவும்.
விழுது 1 கப் என்றால் , 1/2 முதல் 3/4 கப் சர்க்கரை மற்றும்
எலுமிச்சை சாறு சேர்த்து, மிதமான சூட்டில் கிளறவும்.
நன்றாக திரண்டு , ஜாம் பதம் வரும் வரை கிளறி
அடுப்பை அணைத்து,
உடனே ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றவும்.
பதம் பார்க்க:
ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து, ஜாமை ஒரு துளி ஊற்றினால் கரையாமல் பந்து போல் வரும். அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: ஊற்றும் பொழுது மரகட்டையின் மேல் பாட்டிலை வைத்து ஊற்றவும், ஏனென்றால் சூட்டில் பாட்டில் க்ரேக் ஆகிவிடும்.
குறிப்பு: ஊற்றும் பொழுது மரகட்டையின் மேல் பாட்டிலை வைத்து ஊற்றவும், ஏனென்றால் சூட்டில் பாட்டில் க்ரேக் ஆகிவிடும்.
ஆறியதும் ஃப்ரிஜில் வைக்கவும்.
(ப்ரிசர்வேடிவ்( கே.எம்.எஸ் பௌடர்) சேர்த்தால் ஃப்ரிஜில் வைக்க தேவையில்லை)
ஆறினால் கெட்டியாகி விடும்.
Apple Jam Recipe
Peel the skin , deseed and chop the apples.
Make a smooth pulp using blender.
In a wide pan, add pulp, sugar and lemon extract.
( If pulp comes 1 cup , add 1/2 to 3/4 cup of sugar )
Mix altogether in medium flame till shiny and jam consistency .
To check its consistency:
Add some jam in water, it should not disolve immediately.
Instead it should form shape.
or
Jam should not drop easily from laddle.
When done,
keep a sterilised bottle on a wooden board then pour the jam in it. ( To avoid Crack in bottle )
Allow it to cool and store in refrigerator as no preservatives added.
Option:
Can add essence / colour /
and K.M.S powder as preservative.
No comments:
Post a Comment