எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Methi Plantain Banana Fry ( வாழைக்காய் வெந்தயகீரை வறுத்தது )



Ingredients

Plantain Banana – 1
Methi leaves – 1 bunch
Onion – 1 big ( Small Onion tastes well )
Greenchillies – 2
Turmericpowder , salt
Sambar powder – 1 tsp (Click here for recipe )
Coconut scrapped – ¼ cup

Oil – 1 tbsp
Mustard seeds , Uraddal, chanadal, curryleaves and drychilly for tempering


செய்முறை

வாழைக்காயை இரண்டாக வெட்டி, தண்ணீரில் வேகவைக்கவும்.
தோல் நிறம் மாறும், கத்தியால் உள்ளே விட்டு பார்த்தால், வெந்ததை உணரலாம்.

பின் தோல் நீக்கி, பொடியாக நறுக்கி வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 
கடுகு , உ.பருப்பு, க,பருப்பு, மிளகாய் ,கறிவேப்பிலை தாளித்து,
பின்
வெங்காயம் பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.



வெங்காயம் நன்றாக வதங்கியதும், கீரை மற்றும் மஞ்சதூள்,சாம்பார்தூள்,சேர்த்து வதக்கி,
உப்பு மற்றும் வாழைக்காயை சேர்த்து நன்றாக பிரட்டவும்.
கடைசியாக தேங்காய் சேர்த்து, உதிரியாக காய் வரும் வரை, பிரட்டவும்.

இதை சப்பாத்தி, சாம்பார்சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் பறிமாறலாம்.



Methi Plantain Banana Fry
Method:



Half cut and boil banana in water with skin , till skin becomes black and banana done inside.
Then Peel the skin and chop well.
Keep aside.

Clean the Methi leaves and keep aside.

Heat oil in a pan, temper the ingredients mentioned.
Add chopped onion and greenchillies.
Saute well.

Add methileaves, turmericpowder, sambarpowder and saute well.
Add salt, banana and mix well .
Finally add coconut and mix till dry.

Can be served with Roti, Sambarrice, Rasam rice, Curd rice, Variety rices.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...