எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

How to make Bread / Bun dough



Ingredients
For dough:


All purpose flour - 4 cups

Rapid rise Yeast - 1.5 tsp

sugar - 2 tsp

salt - 1 tsp

Luke warm Milk  - 1/2 to 3/4  cup
Butter - 1 tbsp
Olive Oil - 1 tbsp
Warm water - as required

செய்முறை

முதலில் மாவு தயார் செய்யவும்.

4 கப் மைதா மாவுடன், 1 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சர்க்கரை,
1.5  ஸ்பூன் ஈஸ்ட்  சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் அதில்
மிதமான சூட்டில் உள்ள பாலும், வெண்ணையும் சேர்த்து பிசையவும்.
தேவைப்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக பிசைந்து பின்னர் ஆலிவ் ஆயில் சேர்த்து, பிரட்டி,
மூடி வைக்கவும்.

குறிப்பு:

சப்பாத்தி மாவு பதத்தை விட இலகலாக இருக்க வேண்டும்.

பாலோ தண்ணீரோ அதிக சூட்டில் இருந்தால் மாவு , பொங்காது.





1 மணி நேரத்திற்கு பின், மாவு நன்றாக பொங்கி இருக்கும்.

குறிப்பு:
ரூம் சூட்டில் பொங்க வாய்ப்பில்லை எனில்,
ஓவனில் லைட் போட்டு, அந்த சூட்டில் , மாவு டப்பாவை வைக்கவும்.

மாவு பொங்கியதும்,
அதை வெளியே எடுத்து,  மாவு தூவி உருட்டவும்.

                                             பன் / ப்ரெட் செய்ய மாவு தயார்.




 Mix Maida , salt , sugar , yeast together.
Then add luke warm milk and butter.
Make a Flexible dough.

( Add warm water if required )

Grease some oil in a box,
Keep the dough in it , close with lid and 
keep it aside for an hour, allow it to rise 

Note:

Needs more space in the box for the dough to rise .

If the room temperature is cold, keep the box inside oven with the lights on

( No need to set temperature in oven, just switch on light )

Bread/Bun dough is ready to use.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...