எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

TutyFrutti Bun ( டூடி ஃப்ரூடி பன் )


Sweet and Soft Bun 



Ingredients


Tuty frutti



செய்முறை

மாவை தயார் செய்யவும்.

பொங்கிய மாவை பிசைந்து , அதனுடன் 
டூடி ஃப்ரூடி சேர்த்து பிசைந்து, உருட்டவும்.

சிறு உருண்டைகளாக உருட்டி, பேங்கிங் தட்டில் வைத்து
மீண்டும் 30 நிமிடம் மூடி வைக்கவும்.




உருண்டைகள் பெரியதானதும், அதன் மேல் பால் தடவி,
சூடாக உள்ள ஓவனில் வைக்கவும்.

375 F ல் 15 முதல் 20 நிமிடம் வைத்து, தயார் ஆனதும்,
வெளியே எடுத்து
உடனே வெண்ணெய் தடவவும்.

ஆறவைத்து , ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

டீ யுடன் பறிமாறலாம்.




TutyFrutti Bun Recipe


Once the dough is proven,  add tutyfrutti and mix evenly.
Make small balls and arrange in a baking tray.

Cover the tray and allow the buns to rise again ( 20 to 30 mts )
Once the buns rises, apply some milk on top and
keep it in the preheated oven .

Bake at 375 F for about 15 to 20 mts until top becomes golden brown.

Once done, take out and immediately brush with some butter on top.
Allow it to cool .
Serve with Tea.















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...