எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Broccoli Noodles ( ப்ரோகலி நூடில்ஸ் )


Ingredients

Precooked noodles - 200gms pkt

Garlic minced - 1 tbsp
Sliced Onion - 1
Bellpeppers - 1/2 cup
Broccoli - 1 bunch
salt
Masala powder - 1 tbsp

Olive Oil - 1 tbsp



செய்முறை

ப்ரோகலியை சுத்தம் செய்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் போட்டு வடிக்கவும்.

நூடில்ஸை வேகவைத்து வடித்து, எண்ணெய் பிரட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டை
சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.



பின் ப்ரோகலியை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கள் 3/4 பதம் வெந்ததும், மசாலாதூள் சேர்த்து, பிரட்டி
பின் நூடில்ஸை சேர்த்து ,சமமாக பிரட்டவும்.

சூடாக பறிமாறவும்.
லன்ச் பாக்ஸிற்கு சாஸுடன் வைத்து அனுப்பவும்.




Broccoli Noodles Recipe



Clean the broccoli florets and put in hot water.
leave for 5 mts and take the florets out and keep aside.

Cook Noodles as per packet instructions and keep aside.

Heat oil in a nonstick pan, add garlic and saute well.
Add sliced onions , saute lightly.
Add sliced Bellpeppers , saute lightly.
Add broccoli , salt
Saute well till dry and 3/4 th done.
Then add masalapowder, mix 
Add noodles and toss well.
Serve hot with ketchup.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...