எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Aloo Baingan ( கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சப்ஜி )



Potatoes and Brinjal in a tangy tomato sauce.
Perfect sidedish for Roti, Phulka....


Ingredients

Potatoes - 2
Brinjals - 4 
Tomato - 1 big
Turmeric powder , salt

Oil - 1 tsp
Mustard seeds , dry chilly and curryleaves for tempering


செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு,
கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.

பின் நறுக்கிய கத்தரிக்காய் , உருளைக்கிழங்கு, தக்காளி,
மஞ்சள்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து பிரட்டி,
தேவையான தண்ணீர் சேர்த்து மூடி, வேகவைக்கவும்.


காய் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
காயுடன் 1/4 கப் அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.

இதை சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
பறிமாறும் பொழுது அதில் உள்ள சாறுடன் பறிமாறவும்.



Aloo Baingan Recipe



Heat oil and temper the ingredients mentioned.
Then add chopped Potatoes, Brinjals, tomato and spices.
Mix well and add water.
Let it cook until done and don't let the water gets dry fully.
Leave some water which tastes spicy tangy and saucy.
Serve it with Chapati.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...