எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Two Bite Brownies / Two Bite Double chocolate Brownies






Ingredients


Homemade Cake mix:

Mix well and sieve together the following ingredients:
( Measure all in the same 200 gms cup )
Ingredients Should be in room temperature.


3/4 cup Maida (APF ), 1/4 cup coco powder
1 tsp baking powder
1/2 cup of powdered sugar
Home made Cake mix is ready.


Other ingredients:

Butter - 100 gms
Egg - 2
Milk - 1/4 to 1/2 cup
Grated chocolate / chocolate chips - 1/2 cup




செய்முறை





200 கி கப்பில்,
3/4 கப் மைதா, 1/4 கப் கோகோ பொடி, 1/2 கப் சர்க்கரை பொடித்தது, 1 ஸ்பூன் பேக்கிங்பொடி
இவை அணைத்தையும் ஒன்றாக கலந்து , 3 முறை சலித்து வைக்கவும்.

கேக் மிக்ஸ் தயார்.

ஓவனை 180*செ ப்ரீ ஹீட் செய்யவும்.




100 கி வெண்ணயை, ஓவனில் வைத்து
உருக்கி வைக்கவும்.

பின் 
முட்டையை தனியாக  அடிக்கவும்.

சலித்து வைத்த மாவு கலவையில் அடித்த முட்டை மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்து,
தேவையான ( 1/4 முதல் 1/2 கப் ) பால் சேர்த்து , சமமாக கலக்கவும்.
பஜ்ஜிமாவு பதம் கலக்கவும்.


பின் அதில் துருவிய சாக்கலேட்  சேர்த்து கலந்து,
குட்டி மஃபின்ஸ் கப்பில் 1 ஸ்பூன் எடுத்து போடவும்.

ஓவனில் 15 முதல் 20 நிமிடம் வரை 
வேக வைத்து எடுக்கவும்.
 ( ஒரு குச்சியை நடுவே விட்டு பார்த்தால் , குச்சியில் எதுவும் ஒட்டாமல் வரவேண்டும்)




Two Bite Double chocolate Brownies Recipe



Pre heat the oven at 180*c in convection mode.

Melt 100 gms of butter  in oven.
Keep aside.

Beat 2 eggs and keep aside.

In a bowl , add cake mix ( mentioned above in ingredients )
Make a well in centre, add butter and beatened eggs.
Mix well with a spoon.

Add milk and bring it to batter  consistency.
Finally add chocolate shavings, mix and 
put a spoonful of mixture in mini muffins cup.

Bake it for 15 to 20 mts till done.
( Insert a tooth pick inside cake, which should come out clean )

Allow it to cool  and Serve.















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...