Ingredients
Kabuli Chenna - 200 gms
Oil - 2 tbsp
Salt
To grind:
Big Onion -1
Ginger garlic pieces - 5 to 6
Turmeric powder
Chilly powder - 1/2 tsp
To Garnish / Serving :
Chopped onion, Grated carrot and coriander leaves.
Sev - option
செய்முறை
கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை மாற்றி , சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும்.
குக்கரில் 2 அ 3 விசில் விடவும்.
தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
மிக்சியில் வெங்காயம், இஞ்சி பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூளை
விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதும் உப்பும் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
மசாலா பச்சை வாசம் இல்லாமல், நன்றாக சுருண்டு வரும் வரை விடவும்.
பின் வேகவைத்த கொண்டைகடலையை சேர்த்து, மிதமான
தனலில் நன்றாக பிரட்டி விடவும்.
பின் அடுப்பை சிம்மில் வைத்து, 10 நிமிடம் , மசாலா கடலையுடன்
பிரண்டு வரும் வரை விட்டு
அடுப்பை அணைக்கவும்.
பறிமாறும் பொழுது, சுண்டலின் மேல்
பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட்
நறுக்கிய கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
சுவையான மசாலா சுண்டல் தயார்.
இதை ரொட்டியுடனும் பறிமாறலாம்.
Chenna Masala Sundal Recipe
Soak the Chenna with water for about 8 hrs .
Then change the water and
cook it with some salt , leaving 2 to 3 whistles in cooker.
Remove the water and keep aside.
Make a paste with Onion, ginger garlic, turmeric and chilly powder.
Heat the oil , add the paste and some salt.
Saute well in medium flame till raw flavour goes and becomes thick.
Now add the Chenna , mix well in medium flame .
Keep in low flame and mix till the masala coats well in chenna.
Masala sundal is ready to serve.
Serving suggestion:
Sprinkle some chopped onions, corianderleaves and grated carrot.
Yummy Yummy.....
Can serve with Bread as sandwich.
No comments:
Post a Comment