Vadam recipe with left over rice in oven.
Ingredients
Left over rice - 1 cup
Greenchillies - 4 to 6
salt
Cumin seeds - 1/2 tsp
செய்முறை
மீதமான சாதத்தை தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின் அதை தண்ணீரில்லாமல் வடிகட்டி, அதனுடன்
உப்பு, பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து,
கெட்டியாக அரைக்கவும்.
பின் அதை சிறிது சிறிதாக கிள்ளி, பேக்கிங் தட்டில் வைக்கவும்.
ஒவனை சூடு செய்யவும்.
150*செ ல் 2 மணி நேரம், அதாவது வடகம் காயும் வரை வைத்து எடுத்து, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
தேவையான போது, எண்ணெயில் பொறித்தெடுத்து
பறிமாறவும்.
Vadam Making recipe in oven
Soak the left over rice with water well.
Then squeeze the rice without water and
grind with salt, chillies and cumin seeds to a thick paste.
Can add some onions if prefered.
Then arrange it in a Baking tray as shown in above pic.
Preheat the oven.
Bake it at 150*C for about 2 hours or till it gets completely dry .
Time changes, depends on oven.
Once ready, store it in an airtight container.
Deep fry in oil when required.
It goes well with Dal rice, rasam rice, ......
No comments:
Post a Comment