எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mushroom Tikka Masala ( காளான் மசாலா )



Perfect sidedish for Naan, Pulao,.......

Ingredients

For Masala:

Thick Curd - 2 tbsp
Chilly powder - 1/2 tsp
Turmeric powder
Dhaniya powder - 1 tsp
Garam masala - 1 tsp
A pinch of Cardamom powder
Salt
Kasoorimethi - 1/4 tsp ( Homemade Kasoorimethi - click here )


Other Ingredients:

Chopped Onions - 1/2 cup
Mashed Ginger garlic - 1 tsp
Tomato -1
Capsicum -1
Button Mushroom - 1 packet

Oil - 1.5 tbsp
Cumin seeds - 1/2 tsp
salt
Coriander leaves




செய்முறை

முதலில் தயிருடன் 
மஞ்சதூள், மிளகாய்தூள், மல்லிதூள், கரம்மசாலாதூள்,
ஏலக்காய்தூள், கசூரிமேத்தி, உப்பு
சேர்த்து கலந்து வைக்கவும்.

பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து,
நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும்.



பின் இஞ்சிபூண்டு சேர்த்து நன்றாக வதங்கியதும்,
தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் , நறுக்கிய காளான் மற்றும் குடைமிளகாய்
சேர்த்து பிரட்டி,
அதனுடன் கலக்கிவைத்த தயிர் மசாலா சேர்த்து,
மிதமான தனலில் வேகவைக்கவும்.
கொத்தமல்லி தூவி, மசாலா திரண்டு வரும் வரை விட்டு,
அடுப்பை அணைக்கவும்.

இதை நாண், ரொட்டி,  புலாவ் வகைகளுடன் பறிமாறலாம்.




Mushroom Tikka Masala Recipe


Mix the Ingredients with curd that mentioned For masala and keep aside.

Heat Oil in a pan, add Cumin seeds
Then add Onions , saute well till it changes into golden brown.
Then add gingergarlic, mix well.

Add Tomatoes, saute well.
Then add chopped mushrooms and capsicum.
Mix for 2 mts.
Now add curd masala, mix well and cook in medium flame .

Add coriander leaves and leave the masala to cook
 till semi thick consistency.

When done, Off the stove.

Note:
Mushroom cooks fast , so no need to add water.
Just sprinkle if required.

It goes well with Naan, Roti, pulao....






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...