Ingredients
All purpose flour / Maida - 2 1/2 cups
Instant dry yeast - 1.5 tsp
sugar - 2 tsp
salt - 3/4 tsp
Olive oil / oil - 2 tbsp
warm water - 3/4 to 1 cup
செய்முறை
முதலில் மாவு தயார் செய்யவும்.
2.5 கப் மைதா மாவுடன், 3/4 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சர்க்கரை,
1.5 ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் அதில்
மிதமான சூட்டில் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்தை விட இலகலாக இருக்க வேண்டும்.
மாவை பிசைந்து, 2 மேஜைகரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிரட்டி,
ஒரு பெரிய டப்பாவில் எண்ணெய் தடவி,
அதில் போட்டு, மூடி வைக்கவும்.
( மாவு பொங்க இடம் தேவை )
1 மணி நேரத்திற்கு பின், மாவு நன்றாக பொங்கி இருக்கும்.
குறிப்பு:
ரூம் சூட்டில் பொங்க வாய்ப்பில்லை எனில்,
ஓவனில் லைட் போட்டு, அந்த சூட்டில் , மாவு டப்பாவை வைக்கவும்.
உருட்டிய மாவை , பாகமாக வெட்டவும். உருண்டைகளாக செய்து, சிறிது தடிமனாக தேய்க்கவும்.
தோசை கல்லில் சப்பாத்தி போல் சுடவும்.
ஓவனை 500 F ல் சூடு செய்து, 2 முதல் 4 நிமிடம் வைத்து எடுக்கவும். ( மொறுமொறுப்பாகாமல் , மிருதுவாக இருக்க வேண்டும் )
மாவு பொங்கியதும்,
அதை வெளியே எடுத்து, மாவு தூவி உருட்டவும்.
உருட்டிய மாவை , பாகமாக வெட்டவும். உருண்டைகளாக செய்து, சிறிது தடிமனாக தேய்க்கவும்.
தோசை கல்லில் சப்பாத்தி போல் சுடவும்.
இரு புறமும் சுட்டு எடுத்தவுடன், வெண்ணெய் தடவி
சூடாக பறிமாறவும்.
குறிப்பு:
ஒவனில் செய்ய:
ஓவனை 500 F ல் சூடு செய்து, 2 முதல் 4 நிமிடம் வைத்து எடுக்கவும். ( மொறுமொறுப்பாகாமல் , மிருதுவாக இருக்க வேண்டும் )
Tawa Naan Recipe
Combine flour, yeast, sugar, salt in a large bowl.
Add warm Water
Mix until well blended.
Add Olive oil, Knead well.
Dough should form a ball and will be slightly sticky.
Knead on a floured surface, adding additional flour if necessary, until smooth and elastic.
Cover well with a lid or a damp cloth and
let it rest for 3/4 to 1 hour till the dough is proven.
Then
Once the dough rises well , roll it again and cut to mini balls
and
Roll it to semi thickness.
Cook it in regular tawa like chappathi and apply butter immediately,
when taken from tawa.
or
Cook in preheated oven at 500F for 2 to 4 mts.
It should be a soft base.
Serve with Curries.
No comments:
Post a Comment