Ingredients
Spaghetti - 1/2 pk
I used
Other Ingredients Required:
Salt, water, 1 tsp of Chicken masala powder
Minced garlic - 1 tsp
Sliced Onion -1
Green Chillies
Sliced Capsicum - 1
Cooked Sweetcorn and Pinto beans - 1/2 to 1 cup
Ketchup - 2 tbsp
Salt
Olive oil - 1 tbsp
செய்முறை
ஸ்பகெடியை அதன் பேக்கில் உள்ளவாறு,
தேவையான தண்ணர் சேர்த்து
அதனுடன் உப்பு மற்றும் மசாலாதூள் சேர்த்து
வேகவைத்து வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு
அதில் பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
பின் குடைமிளகாய் சேர்த்து வதக்கி,
அதனுடன் வேகவைத்த சோளம் மற்றும் பின்டோ பீனை சேர்த்து,
உப்பு சேர்த்து கலந்து
அதில் வேகவைத்த ஸ்பகெடி மற்றும் சாஸ் சேர்த்து
சமமாக கலந்து
சூடாக பறிமாறவும்.
சுவையான பின்டோ பீன் ஸ்பகெடி தயார்.
Pinto bean / Cranberry beans spaghetti Recipe
Cook the Spaghetti as per instructions given in Pack
with salt and masala powder.
Keep aside.
Heat Olive oil in a pan.
Add garlic , onions , chillies, saute well.
Add Capsicum saute 1/2 ly.
It should be crunchy.
Then add some salt, cooked Corn kernels and Pinto Beans.
Mix well.
Finally add spaghetti and ketchup
Toss well
Serve hot.
A perfect dish for Dinner / Lunch box ..
No comments:
Post a Comment