எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Broccoli Capsicum Curry / ப்ரொகலி குடைமிளகாய் கறி



Simple and Tasty Broccoli and Bell Pepper
 in Creamy, oil free curry 
which goes well
with Naan, Pulao, Roti, Bread.....

Ingredients

For Grounded Paste:

Big Onions - 2
Ginger and garlic pieces  - 5
Greenchillies - 4 to 6

For Curry:

Chopped Onions - 1/2 cup
Tomatoes - 1
Broccoli Florets cleaned - 1 cup
Capsicum / Bell pepper - 1

Turmeric powder
Dhaniya powder -  1 tsp
Garam masala powder - 1/2 tsp

Butter / oil - 1 tbsp
Cinnamon, cloves, Cardamom - few



செய்முறை

ப்ரொகலியை சுத்தம் செய்து, உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் சேர்த்து , 90% வேகவைத்து,
தனியாக வைக்கவும்.

ஒரு குக்கரில், வெங்காயம் , மிளகாய், இஞ்சிபூண்டு, சிறிது
தண்ணீர் சேர்த்து, 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
ஆறியதும், தண்ணீரை வடித்து, வெங்காய கலவையை
விழுதாக அரைக்கவும்.

தாளிக்க தேவையான பொருட்களை தனியாக எடுத்து வைக்கவும்.




பின்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதை மற்றும்
மஞ்சதூள், மல்லிதூள், கரம்மசாலா தூள் , உப்பு
சேர்த்து நன்றாக வதக்கவும்.

மசாலா பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து வதக்கி
தேவையான தண்ணீர் சேர்த்து
கொதிக்க விடவும்.


மசாலா வெந்ததும், அதில் வேகவைத்த ப்ரொகலி மற்றும் நறுக்கிய
குடைமிளகாய் சேர்த்து கலக்கி,
மூடி, மிதமான சூட்டில் 5 நிமிடம் வைக்கவும்.

கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து, விருப்பப்பட்டால்
சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, 
அடுப்பை அணைக்கவும்.



சுவையான ப்ரொகலி குடைமிளகாய் கறி தயார்.
இதை நாண் , புலாவ் , ரொட்டி வகைகளுடன் 
பறிமாறலாம்.


Broccoli Capsicum Curry Recipe



Cook the Florets with some salt and water until 90% done.

Cook the Onions, chillies, ginger and garlic with some water 
leaving 3 whistles in cooker.
Allow it to cool
Make a puree out of it without adding water.

Keep all other ingredients ready.

Heat Butter / oil in a vessel.
Season Cinnamons ,cloves , Cardamom and add onions.
Saute well.

Then add grounded puree and masala powders.
Add salt
Saute well till raw flavour goes off.

Then add tomatoes , saute well.
Add some water, allow it to boil in medium flame till perfect curry consistency.
Finally add cooked broccoli, Chopped Capsicum , mix and cover it for 5 mts
in medium flame.

Then add Kasoori Methi and Sugar (option ), mix
Off the stove.
Close with lid, Serve hot with Naan, Pulao, .......









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...