எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Ricotta Cheese Chandrakala, Suryakala, Lavang latika



Ingredients

Oil for frying
some Cloves / Lavanga

For Dough:

All purpose flour - 1 cup ( in 200 ml cup)
Cold butter - 30 gms
Salt
A pinch of cooking soda
water


For Syrup:

Sugar  - 1/2 cup
Water - 3/4 cup
Saffron

For Stuff in:



Ricotta cheese - 200 to 250 gms 
Sugar - 4 tbsps
Cardamom powder - 1/4 tsp
Ghee fried Raisins, Cashew and Almonds


For recipe in English : Scroll down the page


செய்முறை



பூரணம் செய்முறை

மசித்த சீஸை ஒரு கடாயில் போட்டு, 2 நிமிடம் கிளறவும்.
பின் அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து
கெட்டியாகும் வரை, மிதமான தனலில் அடுப்பை வைத்து
கிளறி , அடுப்பை அணைக்கவும்.



மற்றொரு கடாயில், சிறிது நெய் விட்டு, முந்திரி பாதாம் திராச்சை 
சேர்த்து வறுத்து,
கோயாவுடன் சேர்த்து கலக்கி , தனியாக ஆறவிடவும்.
பூரணம் தயார்.




மேல் மாவு தயார் செய்யவும்



மைதா மாவுடன் உப்பு, சமையல் சோடா , கெட்டியான குளிர் வெண்ணெய் சேர்த்து, நன்றாக பிசையவும்.
மாவு நன்றாக உதிரிவரும்.
பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, மிருவாக பிசைந்து ,
மூடி வைக்கவும்.
பின் சிறு உருண்டைகளாக உருட்டவும்.


பாகு செய்ய:



சர்க்கரையுடன் குங்குமப்பூ மற்றும் தண்ணீர் சேர்த்து,
சர்க்கரை கரைந்து , பிசுக்கு பதம் ஆகும் வரை கொத்திக்க விட்டு,
அடுப்பை அணைக்கவும்.


பின் 
உருட்டிய மாவு உருண்டைகளை , பூரிக்கு போல் தேய்த்து 
வைக்கவும்.








சந்த்ரகலா, சூரியகலா, லவங்கலத்திகா 
செய்முறை



சந்த்ரகலா: ( Chandrakala )


தேய்த்த மாவின் நடுவில் , பூரணத்தை வைத்து, மேலே படத்தில் 
உள்ளவாறு மடித்து, 
எண்ணெயில் பொறித்தெடுத்து, பாகில் 5 நிமிடம் ஊறவைத்து,
தனியாக எடுத்து வைக்கவும்.

சூரியகலா: ( Suryakala )




தேய்த்த மாவின் நடுவில் , பூரணத்தை வைத்து, மேலே மற்றொரு மாவை வைத்து மூடி,
படத்தில் 
உள்ளவாறு மடித்து, 
எண்ணெயில் பொறித்தெடுத்து, பாகில் 5 நிமிடம் ஊறவைத்து,
தனியாக எடுத்து வைக்கவும்.

லவங்க லத்திகா: ( Lavang Latika )





தேய்த்த மாவின் நடுவில் , பூரணத்தை வைத்து, மேலே படத்தில் 
உள்ளவாறு மடித்து, ஒரு லவங்கம் வைத்து குத்தி,
எண்ணெயில் பொறித்தெடுத்து, பாகில் 5 நிமிடம் ஊறவைத்து,
தனியாக எடுத்து வைக்கவும்.



பாகில் 5 நிமிடம் ஊறியதும், தனியே எடுத்து வைத்து, துருவிய பாதாம் தூவவும்.


தயாரான சந்த்ரகலா, சூரியகலா, லவங்கலத்திகா களை
ஆறியவுடன் பறிமாறவும்.
பிரிஜ்ஜில் 2 நாள் வரை வைத்து பறிமாறலாம்.


Ricotta Cheese Chandrakala, Suryakala, Lavang latika Recipe:


For Stuffin


Add the mashed Ricotta cheese to a pan, mix for 2 mts.
Then add sugar and cardamom powder, mix well in medium flame till khoya thick consistency.

In another pan, fry the nuts and raisins with ghee and add to khoya.
Mix together and allow it to cool.

For dough:
Add salt , Cooking soda salt, Chilled butter with Maida.
Mix well with hands till the flour becomes crumble.
Then add enough water to make a soft dough.
close and keep it aside for sometime.
Then make it to small balls.

For Syrup:
Mix sugar, saffron and water till sugar gets dissolves and starts boiling.
Boil till sticky consistency and off the stove.


Now start making the recipe:

Roll the balls like poori thickness and keep aside.

For Chandrakala:

keep the stuff in centre, fold as shown in picture above,
Fry in oil.
Soak in syrup for 5 mts, take out and  keep aside.


For Suryakala:

keep the stuff in centre, cover with other and fold as shown in picture above,
Fry in oil.
Soak in syrup for 5 mts, take out and  keep aside.

For LavangLatika:

keep the stuff in centre, fold as shown in picture above, pin with a Lavang / clove  to seal.
Fry in oil.
Soak in syrup for 5 mts, take out and  keep aside.




Arrange all the strained Sweets in a tray, Sprinkle some nuts.
Allow it to cool and serve.

Can store up to 3 days in refrigerator .















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...