எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Crushed Pineapple loaf Cake ( அண்ணாச்சிபழ கேக் )



Soft and Spongy Pineapple Cake.

Ingredients

Homemade Cake mix Recipe:

All purpose flour / Maida - 1 cup
Baking powder - 1 tsp
Sugarpowder - 1/2 cup

Sieve altogether and store it in an air tight container .
Can keep in fridge for about a week and use when needed.


Then

Sliced pineapple - 1/2 cup
Egg -3 
Butter - 1/2 cup ( Thawed )

Pineapple juice - 1/2 cup 



செய்முறை

முதலில் ஓவனை 160*செல்சியஸில் கன்வெக்சன் மோடில், ப்ரீஹீட் செய்யவும்.

கேக் டின்னை 
 வெண்ணெய் தடவி, மாவு தூவியோ அல்லது
பட்டர் பேப்பர் வைத்தோ
தயாராக வைக்கவும்.


1/2 கப் அண்ணாச்சிபழத்தை, மிக்சியில் கொரகொரப்பாக 
அரைக்கவும்.

பின்

கேக் கலவையை தயார் செய்து வைக்கவும்  :
பொருட்கள் அணைத்தும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.
1.  1 கப் மைதா மாவுடன் 1 ஸ்பூன் பேக்கிங்பொடி சேர்த்து சலிக்கவும்.
இதனுடன் 1/2 கப் பொடித்த சர்க்கரை சேர்த்து , கலந்து வைக்கவும்.







2.   ஒரு பாத்திரத்தில் 
3 முட்டையை அடிக்கவும்.
அதனுடன் 1/2 கப்  வெண்ணெய் மற்றும் அண்ணாச்சி கலவை
சேர்த்து கலக்கவும்.

தயாராக உள்ள மாவை ( கேக் மிக்ஸ் ) 
சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக தேவையான அண்ணாச்சிபழரசத்தை சேர்த்து,
கெட்டியாக , பஜ்ஜி மாவு பதம் செய்து
கேக் டின்னில் ஊற்றவும்.



ஓவனில் வைத்து 30 முதல் 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
ஒரு குச்சியை கேக்கின் நடுவே விட்டு பார்த்தால், மாவு ஒட்டாமல் வரும்.
கேக் தயார் என்று அர்த்தம்.


கேக்கை வெளியே எடுத்து, ஆற விட்டு, வெட்டி பறிமாறவும்.

சுவையான அண்ணாச்சிபழ கேக் தயார்.



Crushed Pineapple loaf Cake Recipe


Preheat the oven at 160 degree celsius in convection mode.

Grease the loaf pan with butter and dust with APF or set with Butter paper.

Then

Crush the Pineapple slices with Blender and keep aside.

Beat the eggs, then add softened butter and crushed pineaaple.
Mix well.
Add the prepared cake mix and 
Mix well without lumps.
Finally add required Pineapple juice to make batter consistency.

Transfer this mixture to the loaf pan and bake it for 30 to 40 minutes 
till the tooth pick inserted comes out clean.

Once done, take out and allow it to cool.
Slice in to pieces and serve.
















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...