எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Omelette Chapathi Roll / முட்டை சப்பாத்தி



செய்முறை

முட்டையை நன்றாக அடிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி,
உப்பு, சீரகமிளகு தூள் சேர்த்து கலக்கவும்.

விருப்பப்பட்டால்  
தக்காளிதுண்டுகள் / வேகவைத்த சிக்கன் துண்டுகள் 
சேர்க்கலாம்.

திரட்டிய சப்பாத்தி மாவை , கல்லில் போட்டு இருபுறமும் லேசாக
வேகவைக்கவும்.
பின் ஒரு புறம் , முட்டை கலவையை ஊற்றி தடவி விட்டு,
இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து, உருட்டி பறிமாறவும்.

சட்னி / ஊறுகாய் / கிரேவி / தயிர் பச்சடியுடன் பறிமாறலாம்.



Beat the eggs.
Add chopped Onions, greenchillies, 
curryleaves, corianderleaves,salt and Jeerapepper powder.
Mix well.
Can add chopped tomatoes/ shredded chicken(cooked) pieces.

Heat the tawa.
cook the chapathi lightly on both sides.
Now spread egg mixture , cook both the sides well.
Roll and serve with chutney / Raita / pickles / Gravy.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...