எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Ellu Podi / Black Sesame powder / Ellu rice / எள்ளு பொடி / சாதம்

Scroll down for Ellu rice recipe.


Ingredients

Ellu / Black sesame - 1/2 cup
Uraddal - 1/4 cup
Drychillies as per spice
Salt
Jeera and pepper - 1/2 tsp


Dry roast each ingredients seperately.
Cool down and powder it.

Serve with hotrice and ghee.
Can Sprinkle on Dosa .




கருப்பு எள், உளுந்து, காய்ந்த மிளகாய்,
சீரகம், மிளகு, கல் உப்பு
இவை அணைத்தையும் தனிதனியாக வறுத்து,
ஆறியதும் பொடித்து வைக்கவும்.

சூடான சாதத்துடன் நெய் விட்டு பறிமாறலாம்.
எள்ளு பொடி தோசை செய்யலாம்.




எள்ளு சாதம் / Ellu Rice

Ingredients

Cooked Rice - 1 cup
Ellu podi as per taste.

To temper:

Gingelly oil - 2 tbsps
Mustard seeds, curryleaves, dry chillies
Uraddal and chanadal

Roasted peanuts




கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு
உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய் தாளித்து
பின் வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.

சூடான சாதத்தில், எள்ளு பொடி, தாளிப்பு சேர்த்து கலந்து
சூடாக பறிமாறவும்.



Temper the mentioned ingredients.
Add Sesame powder and tempered ingredients to the hot rice.
Mix well , Serve hot.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...